Friday, 18 June 2010 | By: Menaga Sathia

மாம்பழ ஸ்ரீகண்ட்

தே.பொருட்கள்:

புளிப்பில்லாத தயிர் - 250 கிராம்
மாம்பழ கூழ் - 1/2 கப்
சர்க்கரை - இனிப்பிற்கேற்ப
பிஸ்தா பருப்பு - அலங்கரிக்க
 
செய்முறை :
*தயிரை முதல் நாள் இரவே மெல்லியதுணியில் கட்டி தொங்கவிடவும்.

*மறுநாள் கெட்டிதயிர் கிடைக்கும்.அதில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் மாம்பழ கூழை சேர்த்து நன்கு கலக்கி பிஸ்தா பருப்பு சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

* சப்பாத்தி பூரியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
பி.கு:
இதில் நான் ரெடிமேட் மாம்பழகூழ் சேர்த்துள்ளேன்.ப்ரெஷ் மாம்பழ கூழ் சேர்த்தால் இன்னும் நன்றாகயிருக்கும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

ஒரே மாம்பழம் மயமாக இருக்கின்றது....சூப்பராக இருக்கின்றது...அருமை....

Priya Suresh said...

Woww shrikhand looks terribly tempting..kanna parikuthu Menaga, appadiye yeduthu saapidnam pola irruku..

Mahi said...

சூப்பரா இருக்கு மேனகா!

Nithu Bala said...

wow..appadiye enakku anupidugha..tempting..

vanathy said...

nalla irukku. Super recipe.

எல் கே said...

சீசன் முடிஞ்சப்புறம் சொல்றீங்க

Chitra said...

I have a can of mango pulp. Maybe, I will use that. :-)

Prema said...

WOw mouthwatering here,very tempting menaga...luks wounderful

ஜெய்லானி said...

வாவ்...சூப்பர்

தெய்வசுகந்தி said...

நல்லா இர்ருக்குதுங்க மேனகா!!!!!!!!!

சசிகுமார் said...

அக்கா மாம்பழத்திலேயே சமையலா அசத்துறீங்க அக்கா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Asiya Omar said...

பெயரே அருமை..இதனை நான் மாம்பழ லசின்னு செய்து கொடுபேன்.

vasu balaji said...

my favourite:)

Niloufer Riyaz said...

ennoda favorite. simply superb

geetha said...

ஹை மேனு!
ஊருக்கு கிளம்பும்முன் ஒரு நல்ல ரெஸிப்பி கொடுத்திருக்கீங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க.
ஊரிலும் மாம்பழம் நிறைய கிடைக்கும். ஊருக்கு போய் வந்ததும் சந்திப்போம்!

நட்புடன் ஜமால் said...

இதுவரை கேள்விப்பட்டதில்லை ...

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி ப்ரியா!!

நன்றி மகி!!

நன்றி நிது!!உங்களுக்கு பார்சல் அனுப்பியாச்சு..

Menaga Sathia said...

நன்றி வானதி!!

நன்றி எல்கே!! அதுக்குள்ளவா சீசன் முடிஞ்சுடுச்சு..

நன்றி சித்ரா!! செய்து பாருங்கள்..

நன்றி பிரேமலதா!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்லானி!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி சசி!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

வாங்க வானம்பாடிகள் சார்,கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி!!

நன்றி நிலோபர்!!

நன்றி கீதா!! செய்து பாருங்க,நல்லபடியாக ஊருக்கு போய்ட்டு வாங்க...

நன்றி சகோ!! ஸ்ரீகண்ட் வட இந்தியாவின் ஸ்பெஷல்...

Unknown said...

wow.. great recipe.. looks really mouth watering..

R.Gopi said...

மேனகா.....

இந்த ரெஸிப்பி இப்போ தான் கேள்விப்படறேன்... ஆனால், செய்முறையும், படமும் சாப்பிட அழைக்கிறது...

ஒரு கப் பார்சல் கிடைக்குமா??

அஹமது இர்ஷாத் said...

எப்படிங்க இப்படி.. வித்தியாசத்துக்கு மறுபெயர் நீங்கதாங்க.. அருமை....

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீப்ரியா!!

நன்றி கோபி!! உங்களுக்கு இல்லாததா தாராளமாக பார்சல் அனுப்பிட்டா போச்சு....

நன்றி அஹமது!!

ஜெயந்த் கிருஷ்ணா said...

இன்னைக்கே வீட்ல செஞ்சு பாக்க வேண்டியது தான்

01 09 10