தே.பொருட்கள்:
கேரட் - 1 பெரியது
பால் - 4 கப்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பாதாம்,முந்திரி - தலா 6
செய்முறை :
*கேரட்டை துண்டுகளாகி சிறிது நீர் விட்டு முந்திரி,பாதாமுடன் 3 விசில் வரை வேகவிடவும்.
*வெந்ததும் பாதாம் தோல் நீக்கி அனைத்தையும் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
*4 கப் பாலை 2 கப் பாலாகும் வரை சுண்டக்காய்ச்சி அரைத்த கேரட் விழுது+சர்க்கரை சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விட்டு இறக்கவும்.
*ஏலக்காய்த்தூள் சேர்த்து சில்லென்று பரிமாறவும்.
பி.கு:
சர்க்கரையின் அளவை அவரவர் சுவைக்கேற்ப போடவும்.
29 பேர் ருசி பார்த்தவர்கள்:
தந்தையர் தின சிறப்பு இனிப்பா ?
அருமை
ஆமாங்க,என்ன வேகம் உங்களுக்கு...தமிலிஷில் சப்மிட் செய்து வருவதற்குள் உங்கள் கமெண்ட்...நன்றி எல்கே!!
தந்தையர் தின சிறப்பு சூப்பர்.
Wow! Menaga Kheer is so delicious..this is how I make kheer and you can cook the nuts and carrot in milk as well..that would increase the taste all the more..
அருமையான ருசி,தந்தையர் தினத்தில் ஸ்பெஷலா? அவருக்கு செய்து கொடுத்து அசத்த வேண்டியது தான்.
Wow! lovely kheer with cardamom flavour.
ஆஹா சூப்பர் எனக்கு டு க்ளாஸ் . ஒவ்வொரு பதிவு புதுமை . கலக்குறீங்க வாழ்த்துக்கள்
தந்தையர் தின வாழ்த்துக்கள் + ஸ்வீட் = இனிப்போ இனிப்பு சூப்பர்
Lovely Kheer. Makes my mouth water for a serving of it! The last time I made one was last thanksgiving and posted about it on New Year.
சூப்பராக இருக்கின்றது...அருமையான சத்தான கீர்...
Nice and healthy kheer. Sounds just divine menaga.
குடிப்பதற்கு நன்றாக இருக்குமென நினைக்கிறேன். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
http://vandhemadharam.blogspot.com/2010/06/facebook-book-share-count-button.html
அக்கா இந்த லிங்கில் சென்று facebook பட்டனை சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் நாம் பதிவு போட்டவுடன் தமிளிஷில் அனுப்புவதை போல இதிலும் அந்த பட்டனை க்ளிக் செய்து அனுப்பவும்
hmmm.. Healthy tasty kheer...
Thx. for sharing :-)
தந்தையர் தின வாழ்த்துக்கள்...இனிப்பு சூப்பர்
எனது வாழ்த்துகளும். ரெஸிப்பி அருமை.
தந்தையர்தின இனிப்புதந்து கொண்டாடிய மேனகாவுக்கு வாழ்த்துகள்.
WOW lovely kheer. Looks very tempting.
Chilled carrot kheer wud be perfect for a hot summer day..Romba nalla irukku
Menaga, super.
NIce & healthy kheer..
அருமையான கீர் மேனகா!
Wonderful kheer.:)
வாழ்த்துக்கு நன்றி சகோ!!
நன்றி நிது!!
நன்றி உம் மைமூனா!!
நன்றி ஆசியாக்கா!!
நன்றி சங்கர்!!
நன்றி ஜெய்லானி!!
நன்றி கூல்!!
நன்றி கீதா!!
நன்றி ஜெய்!!
நன்றி சசி!! லிங்க் உபயோகபடுத்தி பார்க்கிறேன்...
நன்றி அருணா!!
நன்றி அஹ்மது!!
நன்றி அக்பர்!!
நன்றி ஸ்டார்ஜன்!!
நன்றி பத்மா!!
நன்றி ரம்யா!!
நன்றி வானதி!!
நன்றி மனோ அம்மா!!
நன்றி ஸ்ரீப்ரியா!!
நன்றி மலர்!!
Carrot kheer paakura pothey yeduthu kudikanam pola irruku..awesome..
Post a Comment