Monday 28 June 2010 | By: Menaga Sathia

மாம்பழ அவகோடா சாலட்

தே.பொருட்கள்:

மாம்பழம் - 1
அவகோடா - 1
தேன் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/4 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/4 டீஸ்பூன்


செய்முறை :

*மாம்பழம்+ அவகோடாவை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கவும்.அவகோடாவை நறுக்கியதும் எலுமிச்சை சாறு கலக்கவும்.

*தேன்+சாட் மசாலா கலந்து பரிமாறவும்.

Sending this recipe to "Veggie/Fruit A Month - Avocado" By Priya.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

மிகவும் அருமையான சாலட்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹ்ம்ம்ம்.. அவகாடோ, மாம்பழம்...
கண்டிப்பா சூப்பரா இருக்கும்.. :-)))

சாருஸ்ரீராஜ் said...

போட்டு தாக்குங்க ஒரே சாலட் மயமா

Prema said...

very gud combination of 2 fruits,yummy salad...

Nithya said...

Vithyaasamana combination. Super :)

Chitra said...

mango and avocado - interesting combo. :-)

Jayanthy Kumaran said...

delicious n yummy salad. Love it.

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி ஆனந்தி!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி பிரேமலதா!!

Menaga Sathia said...

நன்றி நித்யா!!

நன்றி சித்ரா!!

நன்றி ஜெய்!!

PS said...

like both salad and adai. have to try the adai..

தெய்வசுகந்தி said...

நல்ல காம்பினேஷன்!!!!

வேலன். said...

சாலட் அருமை சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன.

ஸாதிகா said...

அவக்கோடாவில் அசத்துறீங்களே..அவகோடாவில் சூப் போடுங்களேன்.ரெடிமேட் சூப் அருந்திஉள்ளேன்.க்ரீமியாக,சுவையாக இருந்தது.

Asiya Omar said...

yummy delicious.

Thenammai Lakshmanan said...

சம்மர்ல கிடைக்கிற மாம்பழத்தை வைச்சு ஒரு டிஷ் .. அருமைடா மேனகா..

Niloufer Riyaz said...

arumayana salad!!!

Anonymous said...

மேனகா ஜி அவகோட என்று சொன்னா என்னென்று சொல்லறிங்களா..இது பார்க்க அருமையா இருக்கு நன்றி

Menaga Sathia said...

நன்றி பிஎஸ்!!

நன்றி தெய்வசுகந்தி!!

நன்றி சகோ!!

நன்றி ஸாதிகாக்கா!! நிச்சயம் சூப் போடுகிறேன்..

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி தேனக்கா!!

நன்றி நிலோபர்!!

நன்றி சந்தியா!! அவகோடா ஒரு வகை பழம்.அது பச்சை கலரில் இருக்கும்பா.கூகிள் இமெஜ்ல Avacoda ந்னு தேடி பார்த்தால் படம் கிடைக்கும்...

Anonymous said...

thanks for the information menaka ji

ஜெய்லானி said...

மாம்பழம் + அவகோடா + தேன் = = = சுவையோ சுவை .

Priya Suresh said...

Such a tempting salad..

01 09 10