தே.பொருட்கள்:பனீர் - 250 கிராம்
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
புதினா கொத்தமல்லி விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மூங்கில் குச்சிகள் - 6
செய்முறை:
* பனீரை சதுர துண்டங்களாக வெட்டி மிளகாய்த்தூள்+இஞ்சி பூண்டு விழுது+உப்பு+புதினா கொத்தமல்லி விழுது அனைத்தையும் கலந்து 1 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*மூங்கில் குச்சிகளை நீரில் 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*வெங்காயத்தை ஒவ்வொறு இதழாக பிரித்து பெரிய துண்டுகளாக வெட்டவும்.குடமிளகாயையும் பெரியதுண்டுகளாக வெட்டவும்.
*மூங்கில் குச்சியில் வெங்காயம்+குடமிளகாய்+பனீர் என மாற்றி மாற்றி சொருகவும்.
*270°C முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
sending this recipe to Letz Relishh -Paneer event by Jay.
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
புதினா கொத்தமல்லி விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
மூங்கில் குச்சிகள் - 6
செய்முறை:
* பனீரை சதுர துண்டங்களாக வெட்டி மிளகாய்த்தூள்+இஞ்சி பூண்டு விழுது+உப்பு+புதினா கொத்தமல்லி விழுது அனைத்தையும் கலந்து 1 மணி நேரம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*மூங்கில் குச்சிகளை நீரில் 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*வெங்காயத்தை ஒவ்வொறு இதழாக பிரித்து பெரிய துண்டுகளாக வெட்டவும்.குடமிளகாயையும் பெரியதுண்டுகளாக வெட்டவும்.
*மூங்கில் குச்சியில் வெங்காயம்+குடமிளகாய்+பனீர் என மாற்றி மாற்றி சொருகவும்.
*270°C முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
sending this recipe to Letz Relishh -Paneer event by Jay.
29 பேர் ருசி பார்த்தவர்கள்:
superb .looks yummy.
Looks Good!!!!!!!!
நேற்று வீட்டில் பார்டியா? சூப்பர் டிக்கா:)
வாழ்க வளமுடன்
சூப்பரா இருக்கு.
பிஷ் டிக்கா மாதிரி இருக்கு :)
yummy paneer tikka menaga... enakku mattum en brownaae aaga maaateenguthu ovenla theriyala
ரெண்டு டிக்கா எனக்கு பார்சல்!
wow, looks so good and yummy
சிக்கன்ல தான் டிக்கா சாப்பிட்டு இருக்கேன், இது புதுசா இருக்கு அக்கா
migavum arumayana tikka , very easy to make
இது புதுசா இருக்கு !?
paneer tikka looks lovely...
நன்றி ஆசியாக்கா!!
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி சகோ!! இல்லைங்க,இது சும்மா செய்து பார்த்தேன்.நன்றாக வந்ததில் பதிவு போட்டேன்...
நன்றி புவெனேஸ்வரி!!
நன்றி சகோ!! பிஷ் டிக்காவும் செய்யலாம்..புது ஐடியாவுக்கு நன்றிங்கோ...
நன்றி பவித்ரா!! அவன் டெம்ப்ரேச்சரை அதிகபடுத்தி பாருங்க...
நன்றி சித்ரா!! அப்ப்டியே ப்ளேட்டோட பார்சல் அனுப்பியாச்சு..
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி சசி!!
நன்றி நிலோபர்!!
நன்றி சகோ!!
நன்றி அகிலா!!
superb... looks good.
Super..
looking yummy!
அந்த பிளேட் அப்படியே பார்ஸல் பிளீஸ்..!!
luks yum,perfect...
Superb delicious tikka, looks awesome..
நன்றி ப்ரியா!!
நன்றி அஹமது!!
நன்றி வானதி!!
நன்றி ஜெய்லானி!! பார்சல் அனுப்பியாச்சு...
நன்றி பிரேமலதா!!
நன்றி ப்ரியா!!
என்னோட பேவரிட். நாண் அடிக்கடி இது செய்வதுண்டு. பார்டிக்கு ஆப்டிசரா செய்வது உண்டு.நல்ல ரெசிப்பி.
Looks yum..deliciuos..and mouthwatering..thanx for sending this to my event dear..:)
Best Wishes,
Jay
dear friend ur blogger v nice \
im mohan right now swiss hospitality industry as kitchen arts in kuwait
hospitality industry is not only a profession, but real passion – living a dynamic, interesting and challenging life, improving oneself every day, meeting different people from all over the world, trying always to be immaculate in one’s appearance and attitude, aiming at gaining more and more knowledge and diversify one’s abilities – this is my understanding of an appealing and challenging profession
நன்றி விஜி!!
நன்றி ஜெய்!!
வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி மோகன்!!
இது வரைக்கும் உள்ள அத்தனை போஸ்ட்டையும் பார்த்து (வாயில் நீர் வழி) ஈசி ரெசிப்பை எல்லாம் டிக் பண்ணி, வோட்டும் போட்டுட்டு போறேன். இதுக்கே எனக்கு மூச்சு வாங்குது. எப்டிக்கா டெய்லி ஒரு பதிவு போடறீங்க. சில படங்கள் ரொம்ப அருமையாக வந்திருக்கறது.
மிக்க நன்றி அனாமிகா!! ஒவ்வொரு பதிவுக்கும் வோட்டு போடுவதும் ரொம்ப சந்தோஷம்...எல்லாம் ஒரு ஆர்வமும்,நேரமும்தான் காரணம்...
Post a Comment