தே.பொருட்கள்:
அரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
செய்முறை :
* அரிசியையும்,உளுந்தையும் தனித்தனியாக 3 மணிநேரம் ஊறவைத்து இட்லிக்கு அரைப்பதுபோல் மைய கெட்டியாக அரைக்கவும்.
*அதனுடன் தயிர்+சமையல் சோடா+உப்பு+எலுமிச்சைசாறு+மஞ்சள்தூள் கலந்து 4 மணிநேரம் புளிக்கவிடவும்.
*பின் அலுமினியம் டிரேயில் மாவை ஊற்றி இட்லிபாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*வெந்ததும் கட்செய்யவும்.அதன்மேல் மிளகாய்த்தூளை தூவிவிடவும்.
*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து டோக்ளா மீது கொட்டி பறிமாறவும்.
அரிசி - 1 கப்
உளுந்து - 1/4 கப்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
செய்முறை :
* அரிசியையும்,உளுந்தையும் தனித்தனியாக 3 மணிநேரம் ஊறவைத்து இட்லிக்கு அரைப்பதுபோல் மைய கெட்டியாக அரைக்கவும்.
*அதனுடன் தயிர்+சமையல் சோடா+உப்பு+எலுமிச்சைசாறு+மஞ்சள்தூள் கலந்து 4 மணிநேரம் புளிக்கவிடவும்.
*பின் அலுமினியம் டிரேயில் மாவை ஊற்றி இட்லிபாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*வெந்ததும் கட்செய்யவும்.அதன்மேல் மிளகாய்த்தூளை தூவிவிடவும்.
*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து டோக்ளா மீது கொட்டி பறிமாறவும்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
Dhokla looking really good! Never heard or tasted one that was made with rice. Does it taste similar to idli?
அரிசியிலும் இதை செய்யலாமா? சூப்பர்!
சூப்பர்ப் குறிப்பு....
சூப்பரா இருக்கு மேனகா!
கொஞ்சம் தேங்காய்துருவல் தூவி சாப்பிட்டால் ஆஹா!
ம் சூப்பர்..
வித்தியாசமான முயற்சி .
வாழ்த்துகக்ள்
khatta dhokla .. colorfulla irukkae ... idli maariyae thaana sashiga ithu
Dokla in rice? great try, looks yummyyyyyyyyyy
என்னனென்னவோ செய்றீங்க :)
எனக்கு பிடித்த ஐட்டம்.இனிப்புசட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
innovative recipe collection you have dear..love to giv a try immediately...
Rice dhokla sounds very interesting..
நன்றி கூல்!! மாவை 4 மணிநேரத்திற்க்கு மேல் புளிக்க வைத்தால் இட்லி சுவையில்தான் இருக்கும்.
நன்றி சித்ரா!! தாராளமாக அரிசியிலும் செய்யலாம்.குஜராத் நபரிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது...
நன்றி கீதா!!
நன்றி மகி!!
நன்றி ஆசியாக்கா!! அப்போ தே.துருவல் சேர்க்க மறந்துவிட்டேன்.
நன்றி ஜெய்லானி!!
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி பவித்ரா!! இட்லி மாதிரி இருக்காது.ரொம்ப நேரம் புளிக்கவிட்டால் அப்படிதான் இருக்கும் செய்து பாருங்கள் ரைஸ் டேக்ளான்னு யாராலும் கண்டுபிடிக்கமுடியாது...
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி சகோ!!
நன்றி ஸாதிகாக்கா!! ஆமாம் இனிப்புசட்னியுடன் சாப்பிட செம ஜோர்...
நன்றி ஜெய்!!
நன்றி ப்ரியா!!
மேனகா, வித்யாசமான ரெசிப்பி . படம் அழகா இருக்கு.
intresting recepie menaga very nice....
dokla really delicious,perfect...
நன்றி வானதி!!
நன்றி சாரு அக்கா!!
Post a Comment