தே.பொருட்கள்:
துருவிய மரவள்ளிக்கிழங்கு - 1 கப்
புழுங்கலரிசி - 1 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 3
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*அரிசி+கடலைப்பருப்பு+கா.மிளகாய் அனைத்தையும் 2 மணிநேரம் ஊறவைத்து சோம்பு+உப்பு+மரவள்ளிக்கிழங்கு சேர்த்து மைய அரைக்கவும்.
*விருப்பப்பட்டால் தாளித்து வெங்காயம் வதக்கியும் சேர்க்கலாம்.
*அரைத்த மாவை தோசைகளாக சுட்டு சட்னியுடன் பரிமாறவும்.
பி.கு:
இந்த மாவை அரைத்த உடனே சுடவும்.புளித்துவிட்டால் நன்றாகயிருக்காது.இந்த தொசை மென்மையாகதான் இருக்கும்,மொறுமொறுப்பாக இருக்காது...
27 பேர் ருசி பார்த்தவர்கள்:
புதுசா இருக்கே! சூப்பர்.
Yummy yumm!!!
ரொம்ப விரும்பி சாப்பிட்டது
ரொம்ப நாளாயிற்று
Its looks so perfect..Bookmarked...Does it taste a little sweet...
மேனகா ஊரில் அம்மா இது அடிக்கடி செய்வாங்க. ரொம்ப நல்லா இருக்கும். ஞாபகப்படுத்திட்டீங்க :)
கலக்குங்க ....
புது ரெசிபி. புதுசு புதுசா சொல்றீங்க!
nice different dosai...yummy
புது ரெசிபிதான் மேனகா.. அருமையா இருக்கு பார்க்கவே
aiiii.... super recipe-ya irukkae..
innikku night idhan dinner.. :-)
senchu paaththuttu vandhu solraen.
superana Dosai!!
சூப்பராக இருக்கு
Romba naal achu intha dosa seiyuthu..super spongy dosai Menaga..
ரொம்ப நல்லாயிருக்கு மேனகா.
dosai romba nalla irukku menaga, pudu pudu itemaaaaaaa pottu kalakkareenga
தோசை பார்க்க நல்லா இருக்கு. சூப்பர் ரெசிப்பி.
Waw! wonderful dosa recipe. Nandri.
ethilum puthusu enrum puthusu ... superaa irukku
enaku romba pudichadu adai mathiri than seiven , next time ithu mathiri try pannuren
மரவள்ளிக்கிழங்கில் தோசை..ம்ம்..வித்தியாசமாகத்தான் இருக்கு.
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி சாரா!!
நன்றி சகோ!!
நன்றி கீதா!! இனிப்பு சுவை தெரியாது,அதற்காகதான் காய்.மிளகாய் சேர்த்து அரைப்பது...
நன்றி கவி!! இதுவும் எங்கம்மா குறிப்புதான்.ஞாபகபடுத்திட்டேனா அப்போ உடனே செய்து சாப்பிடுங்க..
நன்றி புதிய மனிதா!!
நன்றி சித்ரா!!
நன்றி ஷாமா!!
நன்றி தேனக்கா!!
நன்றி ஆனந்தி!! செய்து பார்த்தீங்களா?? எப்படியிருந்தது...
நன்றி நிலோபர்!!
நன்றி சிநேகிதி!!
நன்றி ப்ரியா!!
நன்றி அக்பர்!!
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி வானதி!!
நன்றி விஸ்டம்.காம்!!
நன்றி பவித்ரா!!
நன்றி சாரு அக்கா!! செய்து பாருங்கள் தோசையாக நல்லாயிருக்கும்...
நன்றி ஸாதிகாக்கா!!
Will definitely try this. Thanks!
நன்றி தீபா!! செய்து பார்த்து சொல்லுங்கள்...
Post a Comment