Friday, 3 September 2010 | By: Menaga sathia

தஹி பூரி

தே.பொருட்கள்:பூரிக்குரவை - 1 கப்
மைதா - 1/2 கப்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :* ரவி +மைதா+உப்பு+ 1 டேபிள்ஸ்பூன் சூடு எண்ணெய்+தேவையான் நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 15 நிமிடங்கள் வைக்கவும்.
*பிசைந்த மாவை பெரிய உருண்டையாக எடுத்து உருட்டி வட்டமான மூடியால் அல்லது குக்கீ கட்டரால் வட்டங்களால் வெட்டிக் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

புதினா சட்னி :
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
வெல்லம் - 1 சிறுகட்டி
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
* இவை அனைத்தும் மிக்ஸியில் அரைக்கவும்.

இனிப்பு சட்னி:
பேரிச்சை பழம் - 5
உலர் திராட்சை - 5
புளி - 1 கொட்டைபாக்களவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்குவெல்லம் - 1 சிறு கட்டி
* இவை அனைத்தும் 1/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்து,அரைத்து வடிக்கட்டவும்.

தஹி பூரிக்கு செய்ய தே.பொருட்கள்பூரி - 10
தயிர் - 1 கப்
ஸ்வீட் சட்னி - தேவைக்கு
க்ரீன் சட்னி - தேவைக்கு
வேக வைத்த மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வேக வைத்த கொண்டைக்கடலை - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி - 1
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
பூந்தி - தேவைக்கு

செய்முறை :
* தயிரில் சாட் மசாலா+உப்பு+சீரகத்தூள்+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.
*ஒரு பூரியின் ஒரு பக்கத்தை உடைத்து உருளைக்கிழங்கு+சென்னா+வெங்காயம்+தக்காளி + ஸ்வீட் சட்னி+ க்ரீன் சட்னி+தயிர் +பூந்தி வைத்து பரிமாறவும்.
*பூரி+க்ரீன் சட்னி+ஸ்வீட் சட்னி எல்லாவற்றையும் மொத்தமாக தயாரித்து வைத்துக்கொள்ளலாம்.பூரிகளை காற்று புகாத டப்பாவில் வைக்கலாம்.சட்னிகளை ப்ரிட்ஜில் 1 மாதம் வரை உபயோகிக்கலாம்.

31 பேர் ருசி பார்த்தவர்கள்:

சாருஸ்ரீராஜ் said...

nalla irukku menaga en pasangaluku romba pudikum try panni parkiren

நட்புடன் ஜமால் said...

something different :)

Chef.Palani Murugan, LiBa's Restaurant said...

வித்தியாச‌மான‌ Dish வாழ்த்துக்க‌ள்

koini said...

Menaga superb.....thanks

Pavithra Srihari said...

been wanting to make this for long but never got a correct recipe .. this looks to suit my taste buds .. looks good

ஸாதிகா said...

தஹி பூரி செய்வதற்கு வேலை இழுத்தாலும் சுவை இழுக்கும் செய்யச்சொல்லி.அருமை மேனகா/

சசிகுமார் said...

வழக்கம் போல தூள் அக்கா

Jay said...

sooper tempting dear...my fav one..will giv a try soon...

Mrs.Menagasathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி சகோ!!

நன்றி செஃப்!!

நன்றி கொயினி!!

Mrs.Menagasathia said...

நன்றி பவித்ரா!! செய்து பாருங்கள்...

நன்றி ஸாதிகா அக்கா!! ஆமாம் வேலைப்பாடுன்னாலும் சாப்பிட நன்றாகயிருக்கும்..

நன்றி சசி!!

நன்றி ஜெய்!!

Chitra said...

looks yummy.

Priya said...

Dahi puri, va va'nu kupiduthu..very tempting dish..

Gita Jaishankar said...

Hi thanks for the kind words dear :) dahi puris looks so yum...pass on that plate please :)

GEETHA ACHAL said...

பயங்கர வேலை எடுக்கும் போல்...ஆனால் சுவை அபரமாக இருக்கும் என்று மட்டும் தெரிகின்றது...சூப்பர்ப்...வீட்டுக்கு வரவா....

சே.குமார் said...

வித்தியாச‌மான‌ Dish வாழ்த்துக்க‌ள்.

வழக்கம் போல தூள் அக்கா.

asiya omar said...

சூப்பர்ர்ர்.மேனு.

Krishnaveni said...

tempting dish, superb Menaga, great

Mahi said...

நானும் இதே போலதான் செய்வேன் மேனகா.நியாபகப்படுத்தி விட்டுட்டீங்க.சீக்கிரம் செய்துடறேன்.;)

Padhu said...

very nice and different recipe!!

ஜீவா said...

தஹி பூரி சூப்பர், இதை வெள்ளி, சனி லீவு நேரத்தில் செய்து பார்த்துவிட வேண்டியதுதான். நன்றி வாழ்த்துக்கள்

ஜீவா

Akila said...

wow... looks mouth watering.... love it..

http://akilaskitchen.blogspot.com

ஜெய்லானி said...

தங்ஸ் கிட்டதான் சொல்லனும்.. பாக்கும் போதே சூப்பரா இருக்கு

Mrs.Menagasathia said...

நன்றி சித்ரா!!

நன்றி ப்ரியா!!

நன்றி கீதா!!

நன்றி கீதா!! ஆமாம் பயங்கர வேலைதான்,தாராளமாக வரலாம்...

Mrs.Menagasathia said...

நன்றி சகோ!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி மகி!!அப்போ சீக்கிரம் செய்து அசத்துங்க...

Mrs.Menagasathia said...

நன்றி பது!!

நன்றி சகோ!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி அகிலா!!

நன்றி ஜெய்லானி!! ஏன் நீங்க செய்து சாப்பிட மாட்டீங்களா???

சிநேகிதன் அக்பர் said...

அட வித்தியாசமா இருக்கே !

Umm Mymoonah said...

This is one of my favourite chat, looks delicious.
I have a award for you in my blog, please look for it.

Niloufer Riyaz said...

super chaat recipe! kalakitteenga!!

Mrs.Menagasathia said...

நன்றி அக்பர்!!

விருதுக்கும்,கருத்துக்கும் நன்றி ஆயிஷா!!

நன்றி நிலோபர்!!

padhu said...

menaga, i am also in france. From where u get molai keerai?

Mrs.Menagasathia said...

முளைக்கீரை Gare du Nord இல் V&T Cash & carry மற்றும் சில கடைகளில் கிடைக்கிறது.நன்றி பது!!

01 09 10