தே.பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 8
கடலைப்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
*கடலைப்பருப்பை 3/4 பதமாக வேகவைத்து நீரை வடிக்கட்டவும்.ஒன்றும் பாதியுமாக அரைக்கவும்.
*வெல்லத்தில் சிறிது நீர் விட்டு பிசுபிசுப்பு பதம் வந்ததும் வடிகட்டவும்.
*வெறும் கடாயில் நுணுக்கிய கடலைப்பருப்பு+தேங்காய்த்துறுவல் வறுக்கவும்.அதனுடன் ஏலக்காய்த்தூள்+நெய்+கரைத்த வெல்லம் சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும்.பூரணம் ரெடி!!
*ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி நீரில் நனைத்து நன்கு பிழிந்து பிசைந்துக் கொள்ளவும்.
*சிறு உருண்டையாக எடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் பூரணத்தை வைத்து மூடவும்.
*ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். ஈசியாக உடனே செய்து விடலாம்.
*பூரணம் அவரவர் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்.
31 பேர் ருசி பார்த்தவர்கள்:
புதுசா இருக்கே
சூப்பர். செய்து பார்க்கிறேன்.
சமையலில் புதுமை புகுத்தி அசத்தறீங்க மேனகா
I love sweet kozhukattai. I ate too much and got sick. :)
very nice resipe.
supera iruku...
நல்ல அருமையான பதிவு
Superb!
http://kurinjikathambam.blogspot.com
vithyasama irukku menaga ... b'dayku edutha photos ellam eppo upload panna poringa eager to see ...
அருமை அக்கா எப்பவும் போல சூப்பர்.
Tasty One.
வித்தியாசமா இருக்கே; கண்டிப்பா செஞ்சு பாக்கிறேன்!!
pudumayana recipe!! nichayam seiduparkirean!!
வித்தியாசமா இருக்கே..
நானும் செஞ்சுப்பாக்கறேன்.
Hi Sashiga,
Arumaiyaana bread innipu kolukaatai...
Dr.Sameena@
www.myeasytocookrecipes.blogspot.com
ரொம்ப நல்லாருக்கு மேனகா.. செய்து சாப்பிடணும்..
No words to appreciate your creativeness, kozhukatai is bread never crossed my mind, very delicious.
நன்றி எல்கே!! புதுசுதான்,ஈசியாக உட்னே செய்து விடலாம்...
நன்றி புவனேஸ்வரி!! செய்து பார்த்து சொல்லுங்கள்..
நன்றி ஸாதிகாக்கா!!
நன்றி கூல்!! நானும் உங்களைமாதிரிதான்...
நன்றி ஆசியாக்கா!!
நன்றி கீதா!!
நன்றி தியா!!
நன்றி குறிஞ்சி!!
நன்றி சாரு அக்கா!! விரைவில் போடுகிறேன்...
நன்றி சசி!!
நன்றி சகோ!!
நன்றி ஹூசைனம்மா!! செய்து பாருங்கள்..
நன்றி நிலோபர்!!
நன்றி ஸ்ரீஅகிலா!!செய்து பாருங்கள்..
நன்றி சமீனா!!
நன்றி சகோ!!
நன்றி ஆயிஷா!!
wow..looks awesome...pass me d whole plate plzzz
Tasty Appetite
புதுமையான கொழுக்கட்டை.. செய்துபார்ப்போம்
wow, this one looks yuumy
super & delicious recipe.
நன்றி ஜெய்!!
நன்றி சிநேகிதி!!
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி ஸ்வேதா!!
நன்றி வானதி!!
Adutha murai kozhukattai nichayama bread kozhukattai than yenga veetula,thanks for sharing..
ஹஸுக்கு ஆபிஸுக்கும் , பையனுக்கு ஸ்கூலுக்கும் செய்ய ஒரு புது ரெஸிபி, பிரெட் ல சிக்கன் பால்ஸ் பண்ணுவதுண்டு, இனிப்பு என்றால் எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும்.
நல்ல இருக்கு மேனகா
நன்றி ப்ரியா!! செய்து பாருங்கள்...
நன்றி ஜலிலாக்கா!!செய்து பார்த்து சொல்லுங்கள்...
நாளைக்கு படையல் ப்ரட் கொழுக்கட்டை... சாமிக்கு படைத்துவிட்டு அப்படியே சாப்பிடுவேன்...
நன்றி,புதுமை புகுத்தி அசத்தறீங்க
Post a Comment