தே.பொருட்கள்:பால் பவுடர் - 1 கப்
மைதா - 1/4 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
ரவை - 1 டீஸ்பூன்
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
பால் - மாவு பிசைய தேவையான அளவு
சர்க்கரை - 1/2 கப் + 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -2 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க
செய்முறை:* ஒரு பவுலில் ரவையை சிறிது பால் விட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
*பின் அதனுடன் பால் பவுடர்+மைதா+நெய்+பேக்கிங் சோடா அனைத்தையும் ஒன்றாக கலந்து பால் விட்டு கெட்டியாக பிசையவும்.
*மாவு பதம் மிகவும் மிருதுவாக இருக்கவேண்டும்,கைகளில் ஒட்டக்கூடாது.
34 பேர் ருசி பார்த்தவர்கள்:
ரொம்ப இனிப்பில்லாம இருக்கும் போலயே
அப்ப ஓக்கே தான்.
அருமை தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் இதுதானா..அக்கா,,malware எச்சரிக்கை காட்டுகிறது அதை கொஞ்சம் பாருங்கள்
ஆஹா.. அருமை. செய்து பார்க்கணும்.
தித்திக்குதே!!!
Right on time for Deepavali.... Thank you.
அக்கா உங்கள் தளத்தில் மால்வேர் எச்சரிக்கை செய்தி வருகிறது. Fileden.com தளத்தில் இருந்து ஏதேனும் லிங்க் இருந்தால் நீக்கி விடுங்கள்.
super menga try pannuren
Arumai,Seithupathathuku nandri Menaga...
Wow Mouthwatering jamun dear ...looks yumm...thanks for sharing..
வித்யாசமா இருக்கு முயற்சிக்கிறேன்
மிக அருமை சகோதரி !
jamun super.
சசி கூறியதுபோல்Fileden.com தளத்தில் இருந்து பயன்படுத்தும் widget நீக்கிவிடுங்கள் தற்போது அந்த எச்சரிக்கை இல்லை சரி செய்துவிடீர்கள் என நினைக்கிறேன் sorry for late reply.. just now i saw your comment..
This is so tempting.
Looks awesome...perfect for diwali.
Pushpa @ simplehomefood.com
அருமை.
தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்!
அருமையாக இருக்கு,தீபாவளி பலகாரம் செய்ய ஆரம்பிச்சாச்சா?ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் அசத்தல்.
Naanum intha dry jamunaa intha deepavaliku seiyuratha irruken..superaa irruku Menaga..
நன்றி சகோ!! ஆமாங்க இனிப்பு குறைவா நல்லாயிருக்கும்..
நன்றி புதிய மனிதா!! மால்வேர் அலர்ட் சரி செய்துவிட்டேன்.தெரியபடுத்தியமைக்கு உங்களுக்கும்,தோழி நிதுபாலாவுக்கும் மிக்க நன்றி...
நன்றி புவனேஸ்வரி!!
நன்றி குறிஞ்சி!!
நன்றி சித்ரா!!
நன்றி சசி!! தெரியபடுத்தியமைக்கு நன்றி சசி..இப்போ சரி செய்துவிட்டேன்..
நன்றி சாரு அக்கா!!
நன்றி பிரேமலதா!!
நன்றி ப்ரியாராஜ்!!
நன்றி எல்கே!! செய்து பார்த்து சொல்லுங்கள்...
நன்றி கீதா!!
நன்றி காஞ்சனா!!
நன்றி ஆயிஷா!!
நன்றி புஷ்பா!!
நன்றி சகோ!!
நன்றி ஆசியாக்கா!! இப்போவே கொஞ்சம் செய்து பார்க்கிறேன்,அப்புறம் சொதப்பிடக்கூடாதுல்லா அதுக்குதான்..
நன்றி ப்ரியா!! செய்யுங்கப்பா ரொம்ப நல்லாயிருந்தது...
தீபாவளி நல்வாழ்த்துக்கள் . உலர் ஜாமுன் அசத்தலா இருக்கு. சூப்பர்.
சூப்பர் !அப்படியே இந்த பன்னீர் ஜாமூன் ன்னு ஒண்ணு இருக்கே ,அந்த ரெசிபியும் போடுங்களேன்
தனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்
Looks yummy. Will prepare it for deepavali..
வாவ்..டிரை ஜாமூன் சூப்பர்
அட சூப்பரா இருக்கே.. செய்து பார்க்கிறேன் மேனகா..:))
தீபாவளி ட்ரையலா மேனகா? சூப்பர்! சீக்கிரம் நிறைய ஸ்வீட்ஸ் போஸ்ட் பண்னுங்க.
தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் சூப்பர்.. happy diwalli
தீபாவளி ஸ்பெஷலா? அருமை
பார்க்கும் போதே சுவைக்க தூண்டுகிறது. நான் இதுவரை பால்கோவ சேர்த்த குறிப்பு படித்து இருக்கேன். இது வேறு விதமாக உள்ளது. செய்து பார்கிறேன். உங்கள் தளத்தில் படங்கள் அருமையாக உள்ளது.
mouth watering recipe. Yummy!!
பார்த்தவுடனேயே சாப்பிடனும்போல இருக்கு...
Post a Comment