Monday 28 February 2011 | By: Menaga Sathia

வேர்க்கடலை மசாலா / Peanut Masala


தே.பொருட்கள்:

உப்பு சேர்த்து வேகவைத்த வேர்க்கடலை - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நருக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
சாட்மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு - 1 டீஸ்பூன்
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு


செய்முறை :

*அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான உப்பு சேர்க்கவும்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Chitra said...

இந்த மசாலாவை சாட் மசாலா சேர்த்து செய்ததில்லை.

எல் கே said...

பகிர்வுக்கு நன்றி

Shama Nagarajan said...

love peanuts..

Thenammai Lakshmanan said...

ஹை ஜொள்ளு ஊறுது..:))

Kurinji said...

Healthy n yummy snack...

kurinjikathambam

Krishnaveni said...

delicious evening snack, yumm

ஸாதிகா said...

எனக்கு ரொம்ப பிடித்த ஸ்னாக்ஸ்.கூடவே முட்டைப்பொரியும் கலந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

Shanavi said...

Apdiye, kadailyila vaanginadhu pole iruku..Super texture .. good job

Nithya said...

Arumaya irukkum.. yenakku romba romba pidikum :)

Asiya Omar said...

healthy dish.

Perspectivemedley said...

I make this all the time :)).. like it very much.. healthy n filling snack..

Sarah Naveen said...

yumm yumm!!

Unknown said...

naakku oorudhu.semaya irukku

Swarnavalli Suresh said...

masala verkadalai super..Have an award for you at my blog pls collect it..:-)

'பரிவை' சே.குமார் said...

எனக்கு ரொம்ப பிடித்த ஸ்னாக்ஸ்.

Lifewithspices said...

ah ah ..romba naal aachuu indha masala sapttuu..superahh irukkunga!!

முற்றும் அறிந்த அதிரா said...

வித்தியாசமாக இருக்கே... படமும் அழகு.

சாருஸ்ரீராஜ் said...

supera irukku menaga colourfulla

Priya said...

படமே சூப்பரா இருக்கு, சாப்பிடணும் போலிருக்கு.

Menaga Sathia said...

நன்றி சித்ரா!! சாட் மசாலா சேர்த்து செய்து பாருங்கள்,நல்லாயிருக்கும்..

நன்றி எல்கே!!

நன்றி ஷாமா!!

நன்றி தேனக்கா!!

Menaga Sathia said...

நன்றி குறிஞ்சி!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ஸாதிகாக்கா!! முட்டை பொரின்னா சாதாரண பொரிதானே..

நன்றி ஷானவி!!

Menaga Sathia said...

நன்றி நித்யா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி தேவி!!

நன்றி சாரா!!

Menaga Sathia said...

நன்றி சவீதா!!

விருதுக்கும்,கருத்துக்கும் நன்றி ஸவர்ணவள்ளி!!

நன்றி சகோ!!

நன்றி கல்பனா!!

Menaga Sathia said...

நன்றி அதிரா!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி ப்ரியா!!

தெய்வசுகந்தி said...

yummy snack!!

Jaleela Kamal said...

நானும் அடிக்கடி செய்வது தான் மேனகா,
என் ருசியில், ரொம்ப அருமையாக இருக்கும்
சில நேரம் வேர்கடலையுடன் முளைபயிறு சேர்த்தும் செய்வேன்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா சூப்பரா மிக்சர் பண்ணுவாங்க நான் அவங்க் வீட்டில் ச்சாப்பிட்டு இருக்கேன்

01 09 10