Tuesday 1 March 2011 | By: Menaga Sathia

வெஜ் பச்சடி / Veg Pachadi

தே.பொருட்கள்:
அருநெல்லிக்காய் - 1
துருவிய வெள்ளரிக்காய் - 1/2 கப்
துருவிய கேரட் - 1/4 கப்
துருவிய கோவைக்காய் - 1/4 கப்
தயிர் - 250 கிராம்
தேங்காய்துறுவல் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
சாட் மசாலா - மேலே தூவ
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*அருநெல்லிக்காயை கொட்டி நீக்கி அதனுடன் தேங்காய்த்துறுவல்+பச்சை மிளகாய் தயிர் சேர்த்து மைய அரைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும்+அரைத்த விழுதும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டி சாட் மசாலாவை மேலே தூவி விடவும்.

*சப்பாத்தி,புலாவ்,பிரியாணியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Priya Suresh said...

Mixed veg pachadi looks sooo creamy and inviting..

Chitra said...

அருநெல்லிக்காய் பார்த்தே ரொம்ப நாளாச்சு..... ம்ம்ம்ம்.....

Cool Lassi(e) said...

A healthy pachidi for Biryani, Pilaf and such!

Unknown said...

lovely pachadi andvery healthy too.

ராமலக்ஷ்மி said...

அருநெல்லிக்காய் சுவை கூட்டும். அருமையான குறிப்பு. நன்றி மேனகா.

நட்புடன் ஜமால் said...

oh! with arunelli wow...

ஸாதிகா said...

சத்தான பச்சடி,

Jaleela Kamal said...

வெஜ் பச்சடி அதுவும் அருநெல்லிக்காயுட்ன் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ச் ந்னு இருக்கு மேனகா

Lifewithspices said...

Nellikkai has to be included in our diet. Neenga superahh carrot ellam mix panni kalakitteenga..will prepare this n make my hubby eat it.

'பரிவை' சே.குமார் said...

"வெஜ் பச்சடி" Nalla irukkummunnu photo solluthey...

Mahi said...

வித்யாசமான பச்சடி மேனகா! அருநெல்லிக்காய்னா சின்ன நெல்லிக்காய்தானே? அதெல்லாம் இங்கே ப்ரெஷா கிடைப்பதில்லை.சைனீஸ் மார்க்கட்ல கேன்ல பாத்திருக்கேன்.

உங்களுக்கு எல்லா காய்கறியுமே ப்ரெஷா கிடைக்குது போலிருக்கே? என்ஜாய்! :)

சாந்தி மாரியப்பன் said...

நெல்லிக்காய் இப்ப மார்க்கெட்டில் கிடைக்குது.. பச்சடி செஞ்சுபார்க்கணும்.

சசிகுமார் said...

எப்பவும் போல அருமை அக்க

Thenammai Lakshmanan said...

ஹை பார்க்கவே அழகா இருக்கு.. எனக்கு எனக்கு..ஒண்ணுமில்ல ஜொள்ஸ்>>:))

Asiya Omar said...

அருமையாக இருக்கு.அரு நெல்லி,கோவைக்காய் சேர்ப்பது புதுசு.

Angel said...

thanks for sharing .seydhu sapittu solreen menaka .

Akila said...

kovakkai serppathu ennaku puththu.... arumai.....

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி சித்ரா!!கிடைக்கும்போது செய்து பாருங்க..

நன்றி கூல்!!

நன்றி சவீதா!!

Menaga Sathia said...

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி சகோ!!

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி ஜலிலா அக்கா!!

Menaga Sathia said...

நன்றி கல்பனா!!

நன்றி சகோ!!

நன்றி மகி!! அருநெல்லிக்காய்ன்னா பெரிய நெல்லிக்காய் மகி.இங்க எல்லாமே ப்ரெஷ்ஷாவே கிடைக்கும்பா..

நன்றி அமைதி அக்கா!!செய்து பார்த்து சொல்லுங்க...

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி தேனக்கா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ஏஞ்சலின்!!செய்து பார்த்து சொல்லுங்க...

நன்றி அகிலா!!

Priya Sreeram said...

good one- creamy n inviting

01 09 10