Thursday 24 March 2011 | By: Menaga Sathia

வெஜ் தாள்ச்சா/ Veg Thalchaa

தே.பொருட்கள்

வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்
நறுக்கிய வெங்காயம்,தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள்,தனியாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
முருங்கைக்காய் - 1
மாங்காய் -1
கத்திரிக்காய் - 3
தேங்காய் விழுது - 1/4 கப்
புளிகரைசல் - 1/4 கப்
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 3

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.
*பின் வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+கரம் மசாலா+தனியாத்தூள்+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+நறுக்கிய முருங்கை,கத்திரிக்காய் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் சிறிதளவு நீர்+உப்பு சேர்த்து காய்களை வேகவைக்கவும்.
*காய்கள் வெந்ததும் புளிகரைசல்+மாங்காய் சேர்க்கவும்.
*மாங்காய் வெந்ததும் தேங்காய் விழுது+மிளகுத்தூள்+சோம்புத்தூள்+சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
*கடைசியாக வேகவைத்த துவரம்பருப்பு சேர்க்கவும்.
*பின் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.

*நெய் சாதத்துடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

*இதனுடன் மட்டன் எலும்பு சேர்த்து செய்தால் மட்டன் தாள்ச்சா ரெடி!!

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

வாவ்...சூப்பராக இருக்கு மேனகா..கண்டிப்பாக செய்து பார்க்கவேண்டும்...

சாருஸ்ரீராஜ் said...

பிரியாணிக்கு செய்வதுண்டு, மாங்காய்,கத்திரிக்காய், எலும்பு சேர்த்து.ரொம்ப நல்லா இருக்கு

Chitra said...

மட்டன் தால்ச்சா தான் சாப்பிட்டு இருக்கிறேன். இதுவும் நல்லா இருக்கும் போல.

Priya Suresh said...

Slurp, salivating thalchaa...looks wonderful..

Vimitha Durai said...

Thats a very different recipe for me but would be good for rice...

Sarah Naveen said...

that looks so flavorful n yumm!!!

Shanavi said...

romba supera irukunga..Saapida arumaiyaga irukum..

Mahi said...

நல்லா இருக்கு மேனகா! இதை செய்துபார்க்கணும்னு நினைச்சுட்டே இருக்கிறேன்.எப்போன்னுதான் தெரில!:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பரா இருக்கு மேனகா..looks yummy... will try and tell if it tastes yummy too...just kidding..:)

Unknown said...

Romba nalla iruku.Adhuvum mango potta romba tasty a irukkum.

Swanavalli Suresh said...

hearing this for the first time... super like...

சசிகுமார் said...

super

Kanchana Radhakrishnan said...

super

Jayanthy Kumaran said...

well prepared n mouthwatering dear..
Tasty Appetite

Lifewithspices said...

never seen this dish.. such a delicious one..

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி சித்ரா!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி விமிதா!!

நன்றி சாரா!!

நன்றி ஷானவி!!

நன்றி மகி!!

Menaga Sathia said...

நன்றி புவனா!!

நன்றி சவீதா!!

நன்றி ஸ்வர்ணவள்ளி!!

நன்றி சசி!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி ஜெய்!!

நன்றி கல்பனா!!

Anonymous said...

நம்ம வழக்கமா பண்றத விட ரொம்ப வித்யாசமான கொழம்பா இருக்கு.. அருமை..

SpicyTasty said...

migavum nandraga irukku indha dish.

Asiya Omar said...

கலக்கிட்டீங்க,சூப்பர்.

Prema said...

Wow this is amazing,luks delicious...

Chennai boy said...

வாவ் இத இதைதான் கொஞ்ச நாளா தேடிகிட்டு இருந்தேன். நல்லாவே கொடுத்திருக்கீங்க டீடெய்லு. மிகவும் நன்றி.

01 09 10