தே.பொருட்கள்:
ப்ரவுன் ரைஸ் சேமியா - 2 கப்
துருவிய கேரட் - 1
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
நறுக்கிய பீன்ஸ் - 6
நறுக்கிய வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
தண்ணீர் - 5 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
*வெறும் கடாயில் சேமியாவை லேசாக வறுக்கவும்.
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+ப.மிளகாய்+காய்கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
*வதங்கியதும் உப்பு+நீர் சேர்த்து காய்களை வேகவிடவும்.
*காய் வெந்ததும் சேமியாவை போட்டு வேகும் வரை கிளறி இறக்கவும்.
பி.கு:
ப்ரவுன் ரைஸ் சேமியா வேக நேரம் எடுக்கும்.இந்தளவு தண்ணீர் சரியாக இருக்கும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
even i make this often the same way..good n healthy dish
சூப்பர் மேனகா!! பிரவுன் ரைஸ் சேமியா எங்க கிடைக்கும்? புதுசா இருக்கே..
Its a healthy adoption, love the idea.
சூப்பர்.ப்ரவுன் ரைஸ் சேமியா வேக வைத்து வடித்து தாளித்தாலும் அருமையாக இருக்கும்.
பிரவுன் ரைஸிலும் சேமியா கிடைகின்றதா?டிரை பண்ணிடுவோம்.
Againa healthy dish from u dear..
romba nalla irukku.....healthy kooda
Upma looks delicious, romba naal achu saapitu..
Nice semiya upma....
நல்ல ரெசிப்பி. அங்கு கிடைக்கிறாதா. ப்ரவுன் ரைஸ் சேமியா.
நல்லா இருக்கு மேனகா! ப்ரவுன் ரைஸ் சேமியா வேற கிடைக்குதா?!
yummy semia..
பசியைத்தூண்டும் டிஸ்
பிரவுன் ரைஸில் சேமியாவா...அங்கு கிடைக்குதா...நல்லா இருக்கு மேனகா...
நன்றி கல்பனா!!
நன்றி தெயவசுகந்தி!! இந்த சேமியா இந்தியன் கடையில் கிடைக்கும்..
நன்றி மலர் காந்தி!!
நன்றி ஆசியாக்கா!
நன்றி ஸாதிகா அக்கா!!கிடைக்கிறது,செய்து பாருங்கள்..
நன்றி ஷானவி!!
நன்றி சவிதா!!
நன்றி ப்ரியா!!
நன்றி ப்ரியா!!
நன்றி விஜி!! இந்தியன் கடைகளில் இப்போ கிடைக்கிறது..
நன்றி மகி!!கிடைக்கிறது,சேமியா செக்க்ஷனில் கிடைக்கிறது..
நன்றி ஷாமா!!
நன்றி அக்பர்!!
நன்றி கீதா!! இப்போ இந்த சேமியா கிடைக்கிறது...
ப்ரவுன் ரைஸ் சேமியா அருமை, இப்படி இங்கு கிடைக்கு தான்னு தெரியல ஆனால் கோதுமைமாவில் செய்த சேமியா கிடைக்குது..
நல்ல இருக்கு மேனகா, டயட்டுக்கும் ஆச்சு
Post a Comment