Thursday 10 February 2011 | By: Menaga Sathia

அன்னாசிப்பழ ரசம் / Pineapple Rasam


தே.பொருட்கள்

அன்னாசிப்பழ துண்டுகள் - 1/2 + 1/4 கப்
தக்காளி - 1
புளிகரைசல் - 1 கப்
ரசப்பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிது
தேங்காய்ப்பால் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

நெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*1/2 கப் அன்னாசிபழத்திலிருந்து சாறு பிழியவும்.

*தக்காளியை சிறுதுண்டுகளாகி சிறிதுநீர் சேர்த்து பாத்திரத்தில் வேகவிடவும்.
* தக்காளி வெந்ததும் புளிகரைசல் +உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*பின் வேகவைத்த துவரம்பருப்பு+ரசப்பொடி சேர்த்து 5நிமிடம் கொதிக்கவிடவும்.
*பின் அன்னாச்சிபழசாறு சேர்த்து இறக்கவும். 
*கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டி மீதமுள்ள அன்னாசிப்பழ துண்டுகள்+தேங்காய்ப்பால்+கொத்தமல்லித்தழை இவைகளை சேர்க்கவும்.

*கமகம வாசனையோடு ரசம் தயார்..சூப் போலவும் அப்படியே குடிக்கலாம்.


25 பேர் ருசி பார்த்தவர்கள்:

பொன் மாலை பொழுது said...

பிரமாதம். நல்ல மணமாக இருக்கும் இது.

Umm Mymoonah said...

I can just imagine how delicious it would have been with the flavour of pineapple, very innovative.

Reva said...

Super... super... super... apadiyae saapidalaam.
Reva

Asiya Omar said...

சூப்பர் சூப் ரசம்,ஒரு நாள் வரலைன்னால் இரண்டு ரெசிப்பி விட்டு போய்விடுது.டோக்ளா பார்த்திட்டு வரேன்.

Shanavi said...

super duper..Love the pineapple in there..

Akila said...

its my favorite... i have eaten this rasam in saravana bhavan hotel. from that time, i fell in love for this rasam... want to try it but never found right time... now bookmarked urs to try....

thanks for the recipe...

Kanchana Radhakrishnan said...

சூப்பர் ரசம்.

Angel said...

menaka thanks for this recipe.
i was wondering how to prepare this rasam few days ago
gonna try it tomorrow.

Shama Nagarajan said...

tasty rasam

Priya Suresh said...

Love this rasam, seriously makes me hungry..

Chitra said...

Won't it be a sweet rasam? I have heard about it, but have never tried it... mmmm.....

Mahi said...

நல்லா இருக்கு மேனகா! அப்படியே குடிக்கலாம்!

Unknown said...

Pramadham --Yummy!

GEETHA ACHAL said...

ஒரே ரசத்தில கலக்குறிங்க மேனகா...சூபப்ராக இருக்கு...

ஸாதிகா said...

வாவ்..வித்தியாசமான ரசம்.நாவுவூறச்செய்கின்றது.

Gayathri Kumar said...

Pineapple rasam super..

KrithisKitchen said...

pineapple rasam sooper...

http://krithiskitchen.blogspot.com

vanathy said...

Never heard about this recipe. Will try sooner??

Nithu said...

vidhyasamana rasam. Never tried.

Admin said...

குடிக்கணும்போல இருக்கு அனுப்பி விடுங்க...


இணையத்தில் காதலித்துச் சம்பாதிக்கலாம்

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி ஆயிஷா!!

நன்றி ரேவதி!!

நன்றி ஆசியாக்கா!!

Menaga Sathia said...

நன்றி ஷானவி!!

நன்றி அகிலா!!

நன்றி காஞ்சனா!!

நன்றி ஏஞ்சலின்!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

நன்றி ப்ரியா!!

நன்றி சித்ரா!! இனிப்பு குறைவாக இருக்கும் பழத்தில் செய்யலாம்...

நன்றி மகி!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி கீதா!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி காயத்ரி!!

Menaga Sathia said...

நன்றி கீர்த்தி!!

நன்றி வானதி!!

நன்றி நிது!!

நன்றி சந்ரு!!

01 09 10