Monday, 7 March 2011 | By: Menaga Sathia

கோஸ் ஊறுகாய் / Cabbage Pickle

தே.பொருட்கள்

துருவிய கோஸ் - 1 கப்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
புளி - 1நெல்லிக்காயளவு
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்துப் நைசாக பொடிக்கவும்.

*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு துருவிய கோஸை நன்கு பச்சை வாசனைப் போக வதக்கவும்.

*ஆறியதும் இதனுடன் புளி+உப்பு+பொடித்த பொடி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*பின் கடாயில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மிளகாய்த்தூள்+அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

*வித்தியாசமான சுவையில் இருக்கும்.


24 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

சுட்ட கத்திரிக்காய் சட்னி,கோஸ் ஊறுகாய் ..ம்ம்..வித்தியாசமாக சமைத்து அசத்தறீங்க மேனகா

சாருஸ்ரீராஜ் said...

வித்யாசமான ரெசிபி தான்

Asiya Omar said...

superb,all new new...great idea.

Shama Nagarajan said...

different one...tasty

Akila said...

never heard of this... looks innovative and tempting...

GEETHA ACHAL said...

கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்...நிறைய கோஸ் இருக்கு...

கத்திரிக்காய் சட்னி செய்து பார்த்தில் மிகவும் மகிழ்ச்சி...நன்றி...

Chitra said...

புது ஐட்டம் ஆக இருக்குது.

Krishnaveni said...

different recipe, looks great

Lifewithspices said...

have never heard of this pickle..wat a innovative try..super ah irukku..

Sarah Naveen said...

cabbage in pickle sounds delicious..yumm!!

Unknown said...

attagasama irukku.try panren.

Priya Sreeram said...

heard abt this before but never made it; good one

Priya Suresh said...

Very new pickle for me, superaa irruku Menaga..

Swarnavalli Suresh said...

Romba vithyasamana recipe...Kandipa sennju pakaren

Shanavi said...

Name sounds very diff, Asusual kalakureenga

Kurinji said...

gr8 idea and yummy pickle...

Happy Women's Day!

Kurinjikathambam
Event : HRH-Puffed Rice

'பரிவை' சே.குமார் said...

புதுமையான ஊறுகாய்...
இப்பதான் முதல்முறை கோஸ் ஊறுகாய் பற்றி தெரிந்து கொண்டேன்.

Menaga Sathia said...

நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி சாரு அக்கா!!

நன்றி ஆசியா அக்கா!!

நன்றி ஷாமா!!

Menaga Sathia said...

நன்றி அகிலா!!

நன்றி கீதா!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி சித்ரா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

Menaga Sathia said...

நன்றி கல்பனா!!

நன்றி சாரா!!

நன்றி சவீதா!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!

நன்றி ஸ்வர்ணவள்ளி!!

நன்றி ஷானவி!!

நன்றி குறிஞ்சி!!உங்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்!!

நன்றி சகோ!!

Unknown said...

வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

Mahi said...

புதுசா இருக்கு மேனகா!

Kanchana Radhakrishnan said...

different one.looks good.

01 09 10