Monday, 20 June 2011 | By: Menaga Sathia

பாகற்காய் வறுவல் / Bittergourd Varuval

தே.பொருட்கள்:
பாகற்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*பாகற்காய்+வெங்காயத்தை நறுக்கவும்.வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.

*கடாயில் நறுக்கிய பாகற்காய்+வெங்காயம்+உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*பாகற்காய் வெந்ததும் நன்கு சுருள கிளறி பொடித்த பொடியை தூவி இறக்கவும்.

13 பேர் ருசி பார்த்தவர்கள்:

சசிகுமார் said...

பார்க்க பகோடா போல இருக்கு சூப்பர்

அம்பாளடியாள் said...

ஆகா நம்ம சுகர் வருத்தத்துக்கு ரொம்பநல்ல
சாப்பாடாச்சே அவ்வவ்!............
நன்றி சகோதரி பகிர்வுக்கு.

GEETHA ACHAL said...

வித்தியசமான வறுவல் மேனகா...சூப்பர்ப்...

நட்புடன் ஜமால் said...

ஆஹா! நமக்கு நெம்ப பிடிச்சது ...

Priya Suresh said...

I can have this varuval even everyday, delicious..

Sangeetha M said...

varuval romba supera erukku..adding peanut powder is new to me n sounds interesting ...

Shanavi said...

Seriously , looks like pakoda..Seems like u've put much effort to make this much crispy..Kudos to u

Admin said...

பாகற்காய் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

பகிர்வுக்கு நன்றிகள்

KrithisKitchen said...

Sooper varuval...

http://krithiskitchen.blogspot.com
Event: Healing Foods - Banana

Swanavalli Suresh said...

this is my favourite and loved the idea of adding ground chenna dal and peanuts

ராமலக்ஷ்மி said...

பிடித்த ஒன்று. செய்முறை வித்தியாசம். நன்றி மேனகா.

Reva said...

Paavarkai en fav... varuval asathala irukku:)
Reva

ஸாதிகா said...

இந்த முறையில் சமைத்தால் கசப்பே தெரியாது போலும்.

01 09 10