Monday, 27 June 2011 | By: Menaga Sathia

ஆரஞ்சு பழ ரசம்/ Orange Rasam

தே.பொருட்கள்

தக்காளி - 2 பெரியது
வேகவைத்த பருப்புதண்ணீர் - 2 கப்
மஞ்சள்தூள்,துருவிய ஆரஞ்சுத்தோல் - தலா1/4 டீஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 1/4 கப்
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டு - 2 பல்
கொத்தமல்லிதழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து பூண்டுப்பல்+தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.

*பின் உப்பு+வேகவைத்த பருப்புத்தண்ணீர்+ரசப்பொடி+மஞ்சள்தூள் சேர்க்கவும்.

*நுரை வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*ரசம் லேசாக ஆறியதும் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தோல் சேர்க்கவும்.

பி.கு
சூப் போலவும் இந்த ரசத்தை குடிக்கலாம்.இந்த ரசம் இனிப்புள்ள பழத்தில் செய்ததால் இனிப்பு சுவையுடன் இருந்தது.புளிப்பான பழத்தில் செய்தால் இன்னும் நல்லாயிருக்கும்.

Sending this Recipe To Savitha's  Orange Fruit Event.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

சி.பி.செந்தில்குமார் said...

ஆரஞ்சு ஜூஸ்க்கு தோல் துருவி சேர்க்க்கற மேட்டர் புதுசா இருக்கே?

Lifewithspices said...

wow idhu super rasam.. i shd try it soon!!

Priya Suresh said...

Love this rasam, even i posted mine few days back,excellent rasam..

ராமலக்ஷ்மி said...

புதுமையான ரசம். நன்றி மேனகா. செய்து பார்க்கிறேன்:)! சூப் போல அருந்தவும் ஏற்றதே.

ஸாதிகா said...

வித்தியாசமான ரசம்தான்.

Jayanthy Kumaran said...

looks irresistable..hearty and full of nice flavor..:)
Tasty Appetite

Unknown said...

romba nalla irukku pa.thank for sending it to my event.

பாரணை முடிச்ச:) அதிரா said...

புதுவிதமாக இருக்கு மேனகா.. செய்து பார்க்கவேண்டும்.

Angel said...

ரசம் கலர் கலக்கலா இருக்கு டேஸ்டா இருக்கும் செய்து பாக்கிறேன் .பகிர்வுக்கு நன்றி .

Radhika said...

Utterly flavorsome.

Prema said...

Really a flavourful rasam,have to try this...

Shylaja said...

Niraya pudusa pudusa panreenga.Nalla iruku
South Indian Recipes

குணசேகரன்... said...

புதுசு கண்ணா புதுசு..சுவையோ சுவை(நினைக்கிறேன்)

Anonymous said...

நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்



www.tamil10.com
நன்றி

Shanavi said...

Romba pudhusa irukku..Try seirein.

சசிகுமார் said...

ஆரஞ்சு பழத்திலும் ரசமா ஆகா சூப்பர் வித்தியாசம்......

Krishnaveni said...

our family's fav rasam, looks great

GEETHA ACHAL said...

ரொம்ப வித்தியசமாக இருக்கு மேனகா..செய்து பார்க்க வேண்டும்..

Unknown said...

very nice idea and very new recipe...gr8 goin!
I can ready a little of tamil..but if I read this whole thing would take me yrs..:-))
Thanks for sharing...

happy to follow you..

Chk out my space too:

http://anuzhealthykitchen.blogspot.com/2011/06/event-july-healthy-fiber-and-protein.html

01 09 10