தே.பொருட்கள்
புளிகரைசல் - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
நசுக்கிய பூண்டுப்பல் - 3
கீறிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நருக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கரிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+வெங்காயம்+தக்காளி+சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் மஞ்சள்தூள்+புளிகரைசல்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
*பின் மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
19 பேர் ருசி பார்த்தவர்கள்:
Healthy rasam, love it simply with some potato roast..
புதுசா இருக்கு மேனகா...வெந்தய ரசம் சூப்பர்ப்...
Vendhaya rasam sooper idea... Try pannanum...
Super spicy egg curry... Perfect for rice.. so good..
http://krithiskitchen.blogspot.com
Event: Healing Foods - Banana
Simply delicious..
சூப்பர்..சூப்பர்
நமக்கு ஏற்ற ரெஸிப்பி. சோ ஈஸி.
pudhu vagaiyana rasam...romba nalla erukku...
Nice simple recipe
ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!
super rasam.
சூப்பர்
Reminds me of my back home neighbor's samaiyal...they add onions to rasam, but my Mom will never do that. I badly wanted to try their version. WIth your recipe-on now...I am forced to try this style of rasam soon:)
My for latest updates, pls visit me at www.kitchen-mantra.blogspot.com
இன்னிக்கு எங்க வீட்ல உங்கள் ரெசிபி பார்த்து செஞ்ச வெந்தய ரசம் .
சூப்பரா வந்தது .நன்றி .
Vendhaya rasam romba arumai.I could know the aroma.I have never tried it.
http://sanscurryhouse.blogspot.com
I just posted milagu-jeera rasam :)
Vendhaya rasam is new to me .. looks yummy.
Vardhini
Event: Dish it Out - Spinach and Garlic
Event: Healthy Lunchbox Ideas - Broccoli
இன்றைக்கேவைத்துக் குடித்திட வேண்டியதுதான்.
ரசம் குடித்தால் செமிபாட்டுக்கு சொல்லி வேலையில்லை...
நன்றி சகோ பகிர்வுக்கு.........
vendhya kuzhambu has always been on my menu but yet to try it with rasam- good one !!
Venthaya rasam super.
பகிர்வுக்கு நன்றி.
Post a Comment