தே.பொருட்கள்
மைதா - 1 கப்
ஐசிங் சுகர் - மேலே தூவ
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*ஒரு பாத்திரத்தில் தேவையானளவு நீர்+உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.
*கொதி நீரை மைதா மாவில் ஊற்றி மரக்கரண்டியால் கெட்டியாக பிசையவும்.
*முறுக்கு 1 ஸ்டார் அச்சில் மாவை கொஞ்சமா போட்டு எண்ணெயில் நேரடியாக நீளமாக பிழிந்து பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.
*பின் அதன்மேல் ஐசிங் சுகர் தூவி சூடாக சாப்பிட சூப்பராகயிருக்கும்.
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
simply super madam.
Looks so crispy and yummy... Perfect for tea...
வித்தியாசமான கர்ரோஸ் பார்க்க அழகாயிருக்கு மேனகா! சுவையும் நன்றாகத்தான் இருக்கும்!
Wow this is such a easy n quick one..superb snack..
இந்த சுர்ரோஸ் , முன்னாடி அறுசுவையில் அஸ்மாக்கா சொன்னபடி செஞ்ச்ருக்கேன். ரொம்ப டேஸ்டி.
ஆனா, அடுத்த நாள் வச்சா நமுத்து போகுது, ஏன்? முறுக்கு மாதிரி கிரிஸ்பியா இருக்க மாட்டேங்குது, அப்படித்தானா?
Such a simple and easy Tasty recipe!!
Super simple..And this is my fav..I buy this everytime when i go for shopping..
நம்ம ஊர் ஸ்வீட் சேவு போலுள்ளது.
சுடச்சுட சாப்பிட சூப்பரா இருக்கும்! :P
கலக்கலான ஸ்நாக்ஸ்
நம்ம ஊர் காராசேவு போலுள்ளது.
என்னாது? மொன்னிறமா வறுக்கனுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஐ திங்க் பொன்னிறம்
Love this a lot,I always love anything deep fried coated with sugar powder :)
I have had this whenever we go to the pier. Nice that you made it at home.
சுர்ரோஸ் ரொம்ப ஈசியா இருக்கு.... செஞ்சி சாப்பிடுவேன்.... நான் மட்டும் திம்பேன்... யாரும் கேக்கக்கூடாது
Post a Comment