தே.பொருட்கள்
அரிசி மாவு - 1/2 கப்
தண்ணீர் - 1 கப்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்+1 டீஸ்பூன்
உப்பு = தேவைக்கு
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
*ஒரு பாத்திரத்தில் தண்ணீர்+உப்பு+1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்கவிடவும்.
*கொதித்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி கிளறவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
*ஆறியதும் சிறு உருண்டைகளாக செய்து ஆவியில் 5 நிமிடம் வேகவிடவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெந்த உருண்டைகள்+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
*சூடாக சாப்பிட நன்றாகயிருக்கும்.
பி.கு
இதில் நான் மீதமான உளுந்து பூரணத்தை தூவி செய்துள்ளேன்,அதற்கு பதில் தேங்காய்த்துறுவல் அல்லது இட்லி மிளகாய்ப்பொடி உபயோகிக்கலாம்.
23 பேர் ருசி பார்த்தவர்கள்:
சுவையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
நல்லா இருக்கு மேனகா
ஓ! மினி கொழுக்கட்டையா! சூப்பர்.
I like this spicy version. Cute and tasty.
Cheers,
Uma
Great!!!!!
Delicious kuzhukattai...
Very taste food
நான் அடிக்கடி செய்யும் ஒன்று. அருமையாக படங்களுடன் விளக்கியுள்ளீர்கள். நன்று மேனகா.
ரொம்ப நல்லாருக்கு..
Simple and super.
Love this kozhukattais,soo cute and inviting..
பெயரைப்போலவே கொழுக்கட்டையும் அம்சம்.கண்டிப்பாக சுவையும் அம்சமாக இருக்கும்.
So cute and yummy.
i am going to try this today evening...looks so cute n yummy...
பார்க்கவே அழகாக இருக்கு
சின்னச்சின்ன கொழுக்கட்டையா இருக்கறதால அம்மிணிக் கொழுக்கட்டையை அம்மினி கொழுக்கட்டை ஆக்கிட்டீங்களா மேனகா? :)
சூப்பரா இருக்கு கொழுக்கட்டை!
காந்த்வி ரெசிப்பி தேடமுடில, சர்ச் பாக்ஸ் வொர்க் ஆகமாட்டேனுதோ? ஓட்ஸ் காந்த்வி லிங்க் கொஞ்சம் தரீங்களா மேனகா?
அட்வான்ஸ் தேங்க்ஸ்! ;)
நல்லா இருக்கு
>>கொதித்ததும் மாவை கட்டியில்லாமல் தூவி கிளறவும்
இந்த வரியில் ஏதோ பிழை!!
.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும்.
wow nice name and nice kozhukattai's...
Dish Name Starts with J
Learning-to-cook
Regards,
Akila
super.
vinayaga chaturthi special - looks good !
Post a Comment