Sunday, 7 August 2011 | By: Menaga Sathia

சுட்ட தக்காளி பூண்டு சட்னி/Garlic Smoked Tomato Chutney

இட்லி,தோசைக்கு செம காம்பினேஷன்.நன்றி ராதிகா!!

தே.பொருட்கள்

பூண்டுப்பல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 15-20
தக்காளி - 1
புளி - எலுமிச்சையளவு
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 1 கப்

செய்முறை
*கடாயில் மிதமான தீயில் எண்ணெய் காயவைத்து பூண்டு+மிளகாயை கருகாமல் வறுத்தெடுக்கவும்.

*பின் தக்காளியை முழுதாக போட்டு நன்கு வதக்கவும்.கரண்டியால் நன்கு மசித்துவிடவும்.

*ஆறியதும் அனைத்தும் உப்பு+புளி சேர்த்து மைய அரைக்கவும்.

*மீதமான எண்ணெயை சட்னியில் ஊற்றவும்.

பி.கு
*இதற்கு தாளிக்க தேவையில்லை.எண்ணெய் காயவைத்து வதக்கவும் தேவையில்லை,அப்படி செய்தால் சட்னியின் சுவை மாறிவிடும்.

*மிளகாய்+பூண்டு கருகாமல் வறுத்தெடுக்கவும்.

*மிளகாயை அவரவர் காரத்திற்கேற்ப போடவும்.

*தக்காளி சேர்ப்பதால் தண்ணீர் ஊற்றி அரைக்கதேவையில்லை.

21 பேர் ருசி பார்த்தவர்கள்:

Shanavi said...

Nannum Thakkali suttu chutney seivein, En web la kooda ulladhu, But this recipe, sounds simple and very yummy Menaga..Idhayum seidhu paarthuda vendiyadhu dhaan :)

GEETHA ACHAL said...

ரொம்ப நல்லா இருக்கின்றது...நானும் இந்த குறிப்பினை Bookmark செய்து வைத்து இருக்கின்றேன்...நன்றி...

ஸாதிகா said...

வித்தியாசமாக இருக்கு.சுடுவதால் நன்கு வாசனையாகவும் இருக்குமே!

Vimitha Durai said...

Love the fkavors in there and looks so yum... Will try it soon

aotspr said...

நல்ல இருக்கு

நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

Radhika said...

Lovely chutney color. Thanks for trying out and the link. seeing it in tamil font is so impressive.

Lifewithspices said...

OMG superrr i will do it immd today.. idly dosaikku superrr ahh irukkum..

Priya Sreeram said...

smoking hot- I saw thin in Radhikas'blog too; this looks well done !

ஆமினா said...

அதிகாலை செய்தேன்... அருமை அருமை

'பரிவை' சே.குமார் said...

எல்லோரும் செய்யலாம் போல... பகிர்வுக்கு நன்றி அக்கா.

Jaleela Kamal said...

செக்கச் செவேலுன்னு பார்க்கவே நல்ல இருக்கு

Raks said...

This is very new to me and should be so flavourful and yum with idlies!

சசிகுமார் said...

thanks for sharing

சி.பி.செந்தில்குமார் said...

கத்திரி போய் தக்காளி வந்தது டும் டும் டும்

Shama Nagarajan said...

wow..mouthwatering

தெய்வசுகந்தி said...

எனக்கு ரொம்ப பிடித்த சட்னி!!!

Menaga Sathia said...

@ஆமினா

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஆமினா!!

Mahi said...

paarkkave super-a irukku! :P

ஆயில்யன் said...

செஞ்சு பார்த்தாச்சேய்ய்ய் வெந்தய/மாவு தோசைக்கு செம காம்பினேஷன் #அப்டியேசாப்பிட்டேனாக்கும் :))

Menaga Sathia said...

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஆயில்யன்!!

Priya Anandakumar said...

Very very delicious chutney, I love all your chutneys...

01 09 10