Tuesday, 16 August 2011 | By: Menaga Sathia

கடப்பா /Kadappa | Side Dish For Idli & Dosa


தே.பொருட்கள்

வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4கப்
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2
நறுக்கிய வெங்காயம் -  1
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க
கடுகு -1/4 டீஸ்பூன்
பட்டை- சிறுதுண்டு
பிரியாணி இலை- 2
கறிவெப்பிலை -1 கொத்து

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

 *பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
 *நன்கு வதங்கியதும் மசித்த உருளை+பாசிப்பருப்பு+தேவையானளவு நீர்+உப்பு சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.
 *பின் தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
*இட்லி,தோசைக்கு பெஸ்ட் காம்பினேஷன்.....

26 பேர் ருசி பார்த்தவர்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

உண்டுபண்ணி சாப்டுட்டு சொல்றேங்கோ....

சசிகுமார் said...

அட கடப்பா என்பது ஒரு சமையல் அயிட்டமா நீங்க தான் கடப்பாவுக்கு போயிட்டு வந்தீங்க அத பத்தி ஏதோ எழுதி இருக்கீங்கன்னு நெனச்சி வந்தேன் ஹீ ஹீ

ஸாதிகா said...

பெயரே வித்திடாசமாக இருக்கு!

இராஜராஜேஸ்வரி said...

Thank you for sharing tasty dish.

Lifewithspices said...

actually this is a long pending one i want to try it out...so yummy..

Raks said...

I love the smell when we have it with idly! Love the recipe!

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா டைட்டில்..!!!!!!!!!!

Priya Suresh said...

Rendu idli extra saapiduven kadappakuda, super a irruku Menaga,my fav..

Unknown said...

Like raks, I too love this with idly a lot. Looks rich and creamy.

Cheers,
Uma

GEETHA ACHAL said...

சூப்பர்ப் காம்பினேஷன்...எங்க மாமியார் அடிக்கடி இட்லிக்கு செய்வாங்க...ரொம்ப நல்லா இருக்கும்...

Vimitha Durai said...

Yummy looking stew... Would be great with aapams.

Sangeetha M said...

i heard this name but i dunno the recipe n also never tasted this... very interesting recipe n looks so tempting..will try this soon n let u know..

ஆமினா said...

ஆந்திராக்கு போய்ட்டு வந்து பயணக்கட்டுரை எழுதுறீங்களோன்னு பாத்தேன்.....

குறிப்பு அருமையா இருக்கு

Shanavi said...

Enga Thanjai districty idhu migavum prabalam.. Nalla seidhu irukeenga..

Unknown said...

I heard this once...but never tried...yumm

vanathy said...

super recipe!

aotspr said...

சூப்பர்.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் குறிப்பு அருமை.

khushi said...

nice recipe...will be perfect with idlis
A Girl's Diary
Event:
What's On Your Kebab Platter:win a gift

Raks said...

My all time favorite combo for idly dosa!Nice recipe!

மாய உலகம் said...

கடப்பா கலக்கல்

Unknown said...

Idli and kadapa is my fav too...looks flavourful n yummy

சி.பி.செந்தில்குமார் said...

10 நாளா போஸ்ட் போடலையே!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

தலைப்பை பாத்தா கொஞ்சம் பயமா இருந்தது... ஆனா ரெசிபி நல்லா இருக்குங்க... :)

Unknown said...

Romba nalla irriku! Kadapa oor per ilayo?

பித்தனின் வாக்கு said...

good menaka. nalla dish.

01 09 10