Monday, 8 August 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் / Oats Cinnaman Rolls

தே.பொருட்கள்:

பப்ஸ் ஷீட் - 1
ஒட்ஸ் - 1/4 கப்
பட்டைத்தூள் - 1 டீஸ்பூன்
ப்ரவுன் சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த திராட்சை - 10
நெய் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
முட்டை - 1

செய்முறை:

*ஒட்ஸை நெய் விட்டு லேசாக வறுக்கவும்.ஆறியதும் இதனுடன் சர்க்கரை+திராட்சை+பட்டைத்தூள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*பப்ஸ் ஷீட்டில் வெண்ணையை உருக்கி தடவும்.அதன் மேல் ஒட்ஸ் கலவையை பரவலாக தூவி ஓரத்தில் கடைசிவரை மெதுவாக சுருட்டவும்.

*இதனை க்ளியர் ராப் கவரில் சுருட்டி ப்ரீசரில் 15 நிமிடம் வைத்தெடுத்து துண்டுகளாக வெட்டவும்.முட்டையை ஒரு கிண்ணத்தில் நன்கு கலந்து வைக்கவும்.

*அவன் டிரேயில் அடுக்கி முட்டை ப்ரஷ்ஷால் தடவி,210 °C முற்சூடு செய்த அவனில் பேக் செய்து எடுக்கவும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

Romba Nall irukku. Cinnamon flavor enakku romba pudikkum.

Cheers,
Uma

Chitra said...

looks so good. :-)

சி.பி.செந்தில்குமார் said...

என்ன புதுசா? ஒரே நாள்ல 2 போஸ்ட்?

சி.பி.செந்தில்குமார் said...

லாஸ்ட் லைன்ல வோவன் ட்ரே வா? அவன் ட்ரேவா?

Umm Mymoonah said...

I love this addition of oats, crispy and yummy!

Vimitha Durai said...

Super a irukku paakave. Love it...

சாந்தி மாரியப்பன் said...

யம்மி ரெசிப்பி :-)

மனோ சாமிநாதன் said...

அருமையான இனிப்பு மேனகா! புது விதமானதும் கூட!

San said...

Healthy oats cinnamon rolls, incredible combo.

http://sanscurryhouse.blogspot.com

GEETHA ACHAL said...

puff pastryயில் சினம்ன் ரோல் செய்து கலக்கிட்டிங்க...எனக்கு ரொம்ப பிடித்த சினமன் ரோல்ஸ்....

ஆமினா said...

ஆஹா.....

யம்மி யம்.......

Unknown said...

awesome rolls dear..

http://anuzhealthykitchen.blogspot.com/2011/07/event-berries-strawberry-desserts.html

Unknown said...

awesome combo - oats and cinnamon - rolls look delish dear :)

Chitra said...

this is a healthier version of the cinnamon rolls we normally eat.......looks so crispy..

MANO நாஞ்சில் மனோ said...

அம்மாடி இன்னும் இருவது நாள்தான் இருக்கு வெளிநாடு கிளம்ப அதுக்குள்ளே உங்க அயிட்டம் எல்லாம் வாசிச்சி நிறைய பண்ணி தந்து விட்டாள் என் மனைவி, மனசுக்கும் வயிற்றிற்கும் திருப்தியா இருக்கு நன்றி மேடம்...!!!

Radhika said...

Lovely combo. Looking all browned and crispy.


Event: Let's Cook – Subzis for Rotis

Vardhini said...

Nice use of oats. Looks yummy.

Vardhini
Check out my 100th post giveaway

aotspr said...

மிகவும் ருசியான உணவு ..
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

'பரிவை' சே.குமார் said...

புதுவிதமான இனிப்பு... பகிர்வுக்கு நன்றி அக்கா.

ஸாதிகா said...

பார்ப்பதற்கு கடையில் வாஙியதைபொன்று வடிவாக செய்துள்ளீர்கள்.

Jayanthy Kumaran said...

looks so tempting n appetizing..:P
Tasty Appetite

Prema said...

Healthy version,luks very tempting...

Mahi said...

superb snack menaga!

Lifewithspices said...

wow superrr n yumm

01 09 10