தே.பொருட்கள்
கத்திரிக்காய் - 5 சிறியது
பூண்டுப்பல் - 10
வெங்காயம் - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
வடகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*கத்திரிக்காயை பொடியாகவோ அல்லது நீளவாக்கிலோ அரியவும்.
*பூண்டு+வெங்காயம் நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வடகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டுப்பல்+வெங்காயம்+கத்திரிக்காய்+சாம்பார் பொடி+உப்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் லேசாக நீர் தெளித்து மூடி போட்டு சிறுதீயில் கத்திரிக்காய் வேகும்வரை வேகவிடவும்.
*சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடவும் நன்றாகயிருக்கும்.
14 பேர் ருசி பார்த்தவர்கள்:
Indeed very easy,never tried adding garlic this way,will have to try!
பக்கத்து வீட்டுத்தோட்டத்துல கத்திரிக்காய் போல, 2 நாளா இதே ரெசிபியா இருக்கே?ஹா ஹா
ரொம்ப சிம்பிளா இருக்கே
வித்த்யாசமான பொரியல்.
wow...sounds tempting..
u have nice collection of brinjal recipes..:)
Tasty Appetite
I love adding vadavam while tempering...delicious.
romba easya erukke...picture itself looks so yummy...never added vadavam n garlic to poriyals..nice idea next time pannumpothu try panren :)
super.
Vadagam serthadhu migavum arumai..Sooper
nice.
It is really simple. I luv the vadagam added.
Cheers,
Uma
Looks tasty!
lovely brinjal fry recipe...different from the normal version...best combo with sambar sadam...
good one !
Post a Comment