தே.பொருட்கள்:
பொடியாக நறுக்கிய புடலங்காய் - 1 கப்
உப்பு சேர்த்து வேகவைத்த காராமணி - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து புடலங்காய் + உப்பு சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து வேகவிடவும்.
*புடலங்காய் பாதியளவு வெந்ததும் காராமணி சேர்த்து வேகவிடவும்.
*பின் புடலங்காய் வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
Wonderful healthy combination...
simple but very good. thanks for posting
காராமணியுடன் புடலங்காய் சேர்த்து வித்தியாசமாக செய்து காட்டி இருக்கீங்க மேனகா.
Healthy and delicious combo..
pudalangai+karamani different combination will try soon
அருமையான தகவல்
100% Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com
healthy and yummy poriyal,love the combo...
அருமையான சமயல்க் குறிப்புக்கு மிக்க நன்றி சகோ .......
Since a Long time..
எப்படி இருக்கீங்க? # நலமா..
இப்பத்தான் விசாரிப்புப் படலம் தொடங்குகிறது.. :)
காராமணி என்ன?னு எனக்கு தெரில. தங்க மணியை கேட்டால் தெரியும்.
என்னாச்சு ரொம்பநாளா ஆளையே காணோம்.....???
இந்த தடவை ஊர்ல போயி உங்க பதிவை என் வீட்டம்மாவை படிக்கவச்சென், சூப்பரா சமையல் செய்து தந்தாள் என் மனைவி, இப்போ லீவு முடிஞ்சி வந்துட்டேன், ஆனாலும் அந்த ருசி நாக்குல நிக்குது நன்றி...
நன்றி அக்கா
Excellent poriyal..
அருமை.புது காம்பினேஷன்..
Healthy and tasty porial.
This is new to me,never tried in poriyal,always make kuzhambu...
simple n tasty recipe..:P
Tasty Appetite
healthy porial.
Superb combo stirfry dear,click seems yumm too.Luv it.
Post a Comment