Thursday, 13 October 2011 | By: Menaga Sathia

மாங்காய் சாதம் /Mango Rice

தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் - 2 கப்
துருவிய மாங்காய் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வேகவைத்த கறுப்புக் கடலை - 1/2 கப்
பொடியாக நருக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நருக்கிய இஞ்சி - சிறுதுண்டு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு -1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+பச்சை மிளகாய்+இஞ்சி+மாங்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் சாதம்+கடலை+உப்பு சேர்த்து கிளறி பரிமாறவும்.

25 பேர் ருசி பார்த்தவர்கள்:

SURYAJEEVA said...

தேங்காய் போய் இப்ப மாங்காயா, எதையும் விட மாட்டீங்க போலிருக்கே..

MyKitchen Flavors-BonAppetit!. said...

Mangai Sadham recipe luks good and clicked fine.

MANO நாஞ்சில் மனோ said...

நாவில் நீர் சுரக்குது!!!!!!

ஆமினா said...

சீசன் போய்டுச்சே...

கிடைச்சா வாங்கி செய்றேன் :-)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .

Priya Suresh said...

Tangy mango rice looks inviting..

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

அடடா மாங்காய் சாதம் என தலைப்பைப் பார்த்ததும் பொறுக்க முடியாமல் ஓடிவந்தேன்.... ஒருநாளும் சாப்பிட்டதில்லை, ஆனா இனி மாங்காய் கிடைப்பின் செய்வேன்.

ஸாதிகா said...

ஸ்ஸ்ஸ்ஸ்...மாங்காய் சாதமா?என் தெலுகு நண்பி ஒருவர் கூடவே கேரட் துருவலையும் கலந்திருப்பார்.கலர்ஃபுல் ஆக இருக்கும்.

Unknown said...

Mangai saadham சூப்பர் சுவையாக இருக்கிறது!

Akila said...

summa supera iruku..
Dish Name Starts With K
Learning-to-cook
Regards,
Akila

Sangeetha M said...

mango rice looks inviting...love the tangy goodness!!!

ஜெய்லானி said...

//உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க கருத்தை மறக்காம சொல்லிட்டு போங்க.//

இந்த மாங்காய் சாததோட , அப்படியே ஒரு கப் சாம்பார் பார்ஸல் :-))))))))))

Unknown said...

Tangy mango rice. During season time, this is my most of the time lunch box recipe.

Cheers,
Uma
My Kitchen Experiments

Raks said...

I love all sorts of tangy rice dishes, this is one on the top,easy and flavorful!

ஆயிஷா said...

பகிர்வுக்கு நன்றி

Mahi said...

நல்லா இருக்கு மாங்காசாதம்!

Kanya said...

ரொம்ப நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றி

Kanchana Radhakrishnan said...

nice and easy receipe.

Learn said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

Learn said...

உங்களின் படைப்புகளை போட்டிக்கும் அனுப்பி வைக்கலாமே

www.tamilthottam.in
தமிழ்த்தோட்டம்

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா கண்டு பிடிச்சுட்டேன்..

>>>பொடியாக நருக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நருக்கிய இஞ்சி - சிறுதுண்டு


நறுக்கிய..

நோ கோபம் ப்ளீஸ்.. சும்மா ஜாலிக்கு

சி.பி.செந்தில்குமார் said...

வாட் எ சர்ப்பரைஸ்!!! பாப்பாவுக்கு இப்போதான் மொட்டை அடிச்சீங்க..!!!!!!!!!!!அதுக்குள்ள இவ்ளவ் கூந்தல்!!

Jayanthy Kumaran said...

My mouth is salivating..
perfect version Menaga..;)
Tasty Appetite

Thozhirkalam Channel said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

Priya Sreeram said...

tangy rice has my love

01 09 10