தே.பொருட்கள்
ஒமப்பொடி - 1 கப்
காரா பூந்தி - 1 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மைதா பிஸ்கட் - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெயில் பொரிக்க
அவல் - 1 கைப்பிடி
பொட்டுக்கடலை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 2 கொத்து
முந்திரி - தேவைக்கு
வேர்க்கடலை - 1 கைப்பிடி
மைதா பிஸ்கட் செய்யும் முறை
மைதா+சர்க்கரை -தலா 1/4 கப்
வெண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
*அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையானளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்க்கு பிசையவும்.
*பின் உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல் செய்து கட் செய்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
*அல்லது 180°C முற்சூடு செய்த அவனில் பேக் செய்து எடுக்கலாம்.
செய்முறை
*எண்ணெயில் பொரிக்க கொடுத்துள்ளவைகளை தனித்தனியாக பொரித்துக் கொள்ளவும்.
*ஜிப்லாக் கவர் அல்லது ஒரு டப்பாவில் அனைத்து பொருட்களுடன் சிறிது உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
பி.கு
பூந்தி செய்யும் போது மாவை 2 பங்காக பிரிது ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் சேர்த்து செய்தால் மிக்ஸர் பார்க்க அழகா இருக்கும்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
18 பேர் ருசி பார்த்தவர்கள்:
தீபாவளி ஸ்பெஷலா? ம் ம் காரா பூந்தி ஃபோட்டோ கலக்கல்
தீபாவளிக்கு ஏற்ற தகவல் நன்றி
Delicious home-made mixture Dear.Luv the recipe.
Super!
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
ட்ரை பண்ணிடுவோம்
மிக்சர் சூப்பர்...
தீபாவளி வாழ்த்தை பாப்பாவுக்கு சொல்லவும்
ஆஹா!,
நல்லாத்தானிருக்கு, செய்து தரனுமே ...
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!
மேனகா வீட்டு தீபாவளி ஸ்பெஷல் ஒன்று ஒன்றா வருதோ?
Crunchy munchy mixture attakasama irruku Menaga.
Looks yummy ! Diwali wishes to you and your family
என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......
Mixture summa attagasama irukkunga. Diwali ku perfect snack. Inia Deepavali nalvazhthukkal.
Cheers,
Uma
My Kitchen Experiments
தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..!! :-)
i love it!
Hope your Deepavali was awesome, Menaga - Mixture looks crunch and yum!!!
cheers,
Priya
only few more days left on my blog anniversary giveaways - do pariticpate
http://priyasnowserving.blogspot.com/search/label/Blog%20Anniversary%20Giveaways%20on%20going
Post a Comment