தே.பொருட்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 2
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய் - 1 சிறுதுண்டு
உப்பு + எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
*வெங்காயம்+தக்காளியை துண்டுகளாகவும்.
*உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும்.பின் எண்ணெயில் காய்ந்த மிளகாய்+வெங்காயம்+தக்காளியை வதக்கி ஆறவிடவும்.
*முதலில் உளுத்தம்பருப்பை பவுடராக்கிவிட்டு வதக்கிய பொருட்களுடன் உப்பு+தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சேர்க்கவும்.




17 பேர் ருசி பார்த்தவர்கள்:
இலகுவான செய்முறை விளக்கம் .இன்றே செய்திட வேண்டியதுதான் .
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ........
Love this chutney,drooling here..
I too make same except will replace urad with channa dal :) Supera irukku idliyoda paarka!
wow delicious chutney menaga,luks really tempting...love this chutney totally:)
good one.
வணக்கம் இன்றுதான் முதன் முதலில் உங்கள் தளத்திற்கு வருகின்றேன் உங்கள் எழுத்துக்கள் ரசிக்கவைக்கின்றது இனி தொடர்ந்து வருவேன்.
உங்கள் சமையல் குறிப்புக்கள் அருமை
தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/
idli and chutney looks so tempting...i too make this chutney often...perfect combo!!!
Yumm Tomato- Onion chutney dear.Luks good.
I too prepare in the same way. But I wont add coocnut. Love it with sponge idlies.
Cheers,
Uma
My Kitchen Experiments
looks yummy...delicious combo..;)
Tasty Appetite
easy method.
My daughter's fav. chutney
Looks delicious and love to have with hot idli's :)
இட்லியோட சட்னி டிஸ்ப்ளே.. சூப்பர் மேனகா.:)
பகிர்வுக்கு நன்றி....
வெங்காய சட்னி + தக்காளி சட்னி = வெங்காய தக்காளி சட்னியா?
ஜஸ்ட் கிட்டிங்க்
simply superb..
Post a Comment