தே.பொருட்கள்
புளி கரைசல் -2 கப்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 20
சின்ன வெங்காயம் - 10
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு +நல்லெண்ணெய் = தேவைக்கு
அரைக்க
சின்ன வெங்காயம் -5 (அ)பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
மிளகு - 1 டீஸ்பூன்
செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு+தூள் வகைகள்+அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
*பின் புளிகரைசலை ஊற்றி நன்கு கொதிக்கவைத்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
21 பேர் ருசி பார்த்தவர்கள்:
One of my fav kuzhambu,luks so delicious and yummy...
ரொம்ப மணமா இருக்கே பூண்டு குழம்பு
Akka, I am feeling hungry after seeing the post even though it is only 6.30 AM here in Uk..:) Superb..
Reva
இவ்ளோ சிம்பிளா... அப்போ இன்னிக்கே ட்ரை பண்ணிட வேண்டியதுதான்....
super garlic kuzhambu
looks yummy...
நான்தான் பர்ஸ்ட் ருசி பார்த்தது....
பூண்டு குழம்பு வாயு உள்ளவர்களுக்கு சிறந்தது....
எனக்கு இன்டலி ஒர்க் ஆகலை அதனால ஓட்டு போட முடியலை ஸாரி மேனகா.....
awww... tempting...I love to have with hot steamed rice and pappad now itself and enjoy the heaven.
Cheers,
Uma
தேடி தேடி பார்த்தேன், பிழையே தென்படவில்லை, அவ்வ்வ்வ்வ்
பூண்டுக்குழம்பு கேள்விப்பட்டுள்ளேன்.இப்பதான் இப்படி ரொம்ப சிம்பிளான ரெஸிப்பியை பார்க்கிறேன்.பகிர்வுக்கு நன்றி மேனகா.
எனக்கு ரொம்ப பிடிச்ச குழம்பு...உங்க கை பக்குவத்தில் செய்து பார்த்து விடனும் என்று உங்க செய்முறை ஆசை காட்டுது.
Fingerlicking kuzhambu, would love to have with some fried papads..
Wow,a healthy Garlic Kuzhambu indeed.Luv ur recipe and the click luks yumm.Thanks for dropping in.
Yummy ... my favorite.
Vardhini
Event: Halloween Fiesta
எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் சொல்லியிருக்கும் முறை ரொம்ப சுலபமானதாக இருக்கிறது. செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.
நன்றி..அக்கா..
Delicious one. First time here and very interesting recipes. Brussel sprouts kurma is also a must try. Visit me when time permits www.sensibleveg.com
புளி தூக்கலாய் இருந்தால் நல்லாயிருக்கும்...என்ன யாரும் பக்கம் வரமாட்டார்கள்...:)
வெங்காயம் தக்காளியுடன் இரு பூண்டுப்பல்லை சேர்த்து அரைத்தால் பூண்டு வாசனை குழம்பில் தூக்கும்.
Post a Comment