கீதாவின் குறிப்பை பார்த்து செய்தது.நன்றி கீதா!!
சிக்கனை 2-3 மணிநேரம் ஊறவைக்க நேரம் இல்லையெனில் மிதமான சுடுநீரில் ஊறவைக்கவும்.அதற்குமேல் வேண்டாம்.அதிகநேரம் சுடுநீரில் சிக்கன் ஊறினால் நல்லதில்லை.
தே.பொருட்கள்
சிக்கன் லெக் பீஸ் - 4
எண்ணெய் - பொரிப்பதற்க்கு
சிக்கனில் ஊறவைக்க
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது விரும்பினால்
முட்டை கலவை
முட்டையின் வெள்ளைக் கரு - 2
மிளகாய்த்தூள்/மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
மைதா கலவை
மைதா - 1 கப்
ப்ரெட் க்ரம்ஸ் - 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை
*சிக்கனை சுத்தம் செய்து அங்கங்கே கீறி விடவும்.
*ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு அது முழ்குமளவு நீர் விட்டு சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு 2-3 மணிநேரம் ஊறவைக்கவும்.
*முட்டைக் கலவையில் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து வைக்கவும்.
*மைதா கலவையில் கொடுத்துள்ள பொருட்களையும் கலந்து வைக்கவும்.
*சிக்கன் 2-3 மணிநேரம் ஊறிய பிறகு எடுத்து முட்டை கலவையில் நனைத்து பின் மைதா கலவையில் நன்கு பிரட்டவும்.
*பின் கடாயில் எண்ணெய் காயவைத்து மிதமான தீயில் 8-10 நிமிடங்கள் வரை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:
KFC style chicken super. I am going to try this next for the husband.
wow...super crispy fried chicken with Indian spices...looks so yummy..thanks for the recipe..
Spicy Treats
Ongoing Event : Bake Fest # 2
Do participate in My 300th Post Giveaway
அருமை.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
ஆஹா ! நானும் முயற்சி செய்திருக்கிறேன்.சூப்பர்.
பசங்களுக்கு ரொம்பப் பிடிக்கும் இது. பெரியவங்களுக்கும்தான்.
ஒரு சந்தேகம்... அது ஏன் சிக்கனைத் மசாலாத் தண்ணீரில் ஊற வைக்கணும்? மசாலா மட்டும் போட்டு ஊறவைத்தால் என்ன?
அப்புறம் பொரிக்கும்போது கொஞ்ச நேரம் ஆகுமே சிக்கன் வேக.. முட்டை, மைதா எல்லாம் பிரட்டி பின் பொரித்தால், அதுக்குள்ள கோட்டிங் கருகிவிடாதா? (அப்படி நினைத்து, சிக்கனை மட்டும் லேசா தண்ணீர் விடாமல் வேகவைத்துவிட்டு, பின் கோட்டிங் தடவி பொரிப்பேன். அதனால் கேட்கிறேன்.)
very interesting and very needy ...
Thanks sis ...
இந்த சண்டே செஞ்சு பிள்ளைகளை அசத்திட வேண்டியதுதான். பகிர்வுக்கு நன்றி
என் நண்பன் சதீஷ் சிக்கன் பிறை செய்யும் முறையும் இப்படிதான் இருக்கும் சாப்பிட அருமையா இருக்கும், எனக்கும் கத்து தர அவன்பட்ட பாடு இருக்கே ஹி ஹி, இன்னைக்கு வரையிலும் படிக்க முடியல...!!!
இந்த போஸ்ட்க்கு கமெண்ட் போட்டதால் என்னை யாரும் அசைவம் என நினைக்க வேண்டாம், மீ சைவம் ஹி ஹி
இன்னும் 4 பேர் சேர்ந்தா 600 . அவ்வ்வ்வ்
@ஹூசைனம்மா
சிக்கனை மசாலா கலந்த நீரில் ஊறவைப்பதால் காரம் அதிகம் இருக்காது,மேலும் எண்ணெயில் மீதமான தீயில் பொரிக்கும் போது சீக்கிரம் வேகும்,சிக்கன் கோட்டிங்கும் கருகாது...
சூப்பர் ரெசிப்பி, மேனகா.
supera erukku KFC chicken..arumai sasiga.
மசாலைவை சிக்கனுடன் விரவி தான் ஊற வைப்போம்.. இது புதுசாக இருக்கு செய்து பார்ப்போம்
super post.
Thank u...
try to post tamilnadu gravies,chutneys without using coconut(due to diet concern).
Am waiting...
Luks yum and super Good.Luv it.
Super recipe. Looks delicious.
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
இந்த டிஸ் நல்லா வந்தா ... ஒரு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.... ஹி ஹிய்...
Post a Comment