தே.பொருட்கள்
வேகவைத்து தோலுரித்த குட்டி உருளை - 1/4 கிலோ
வெந்தயக்கீரை - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம்,தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
*உருளையை முள் கரண்டியால் அங்கங்கே குத்திவிடவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*பின் வெந்தயக்கீரை+உருளை சேர்த்து நன்கு சுருள கிளறி இறக்கவும்.
18 பேர் ருசி பார்த்தவர்கள்:
பார்த்ததுமே சமைத்து சாப்பிடத்தூண்டும் ஐட்டம்.
very tasty n yummy dish.. i prefer these type of simple but tasty recipes on weekdays..
மொத ஓ சி சாப்பாடு ஐ ஜாலி
600* vaazththukaL வாழ்த்துகள்
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
looks flavorful n tempting..
btw..I tried your coconut milk rice menaga..it came lipsmacking good..
thanks for the awesome recipe..:)
Tasty Appetite
பார்க்கவே சாப்பிடத்தோனுது
romba nala iruku
எங்கம்மா அடிக்கடி செய்வாங்க .உடலுக்கு ரொம்ப நல்லதாம் .
ஃபிரஷ் இலை இல்லைன்னா காய்ந்த கசூரி மேத்தி இலைகள் சேர்த்து செய்யலாமா மேனகா
@ஏஞ்சலின்
காய்ந்த கசூரி மேத்தி இலையிலும் செய்யலாம்...
Apetizingly Delicious Fry Dear.Yumm combo.
Super delicious varuval..
தொட்டியில் நிறைய வெந்தயக்கீரை வளர்ந்து இருக்கு. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். குறிப்புக்கு நன்றி மேனகா.
ஆசையைத்தூண்டும் படம்.... எளிமையான செய்முறை.
இமா செய்து சாப்பிட்டாச்சு. ;) யம். ;P
படங்களை பார்த்ததும் எச்சிலூறுது சகோதரி, செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்
Tasty & Yummy:-)
நல்லா இருக்கு மேனகா!
Post a Comment