தே.பொருட்கள்
வாழைக்காய் - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க
மிளகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 2
செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.வாழைக்காயை வட்டமாக வெட்டி மஞ்சள்தூள் சேர்த்து தேவையானளவு நீர் விட்டு பாதியளவு வேகவைத்து நீரை வடிக்கட்டவும்.
*பின் அதனுடன் உப்பு+அரைத்த மசாலா+மிளகாய்த்தூள்+கடலைமாவு சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் கடாயில் எண்ணெய்விட்டு இருபக்கமும் வறுத்தெடுக்கவும்.
17 பேர் ருசி பார்த்தவர்கள்:
நல்ல டிஷ்... செய்து பார்த்துறலாம்...
எனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு
நீங்க இப்பிடி படத்தை போடுறதை நிறுத்துங்க அவ்வ்வ்வ்வ்வ் எனக்கு இதை பார்த்ததும் பசி கொல்லுது ஹி ஹி, ஊர்ல இருக்கும் போது உங்க பிளாக்கை படிச்சு அழகா செய்து தருவாள் என் செல்லம், இங்கே வந்து மாட்டிக்கிட்டேனே, சமையலும் தெரியாமல்....!!
Wow! so tempting!
fry looks so crispy and tempting..
super varuval...never tried with besan flour, let me try next time :)
Spicy Treats
Ongoing Event : Bake Fest # 2
Do participate in My 300th Post Giveaway
Mouthwatering here,yennaku romba pidicha varuval.
so tempting!
என் பிள்ளைகளுக்கு பிடிச்ச டிஷ். செஞ்சு குடுத்துட்டேன். பாராட்டினாங்க. நன்றி சகோ
Super varuval... tempting!!!!
hi hi hi
வித்தியாசமாக உள்ளது மேனகா.
Varuval super a irukkunga. naan kadala maavu serthathu illa. But next time try panren.
வாழைக்காய் வறுவல் புது விதமாக, நன்றாக இருக்கிறது மேனகா!
சூப்பர் வறுவல்!!!
nice recipe.
நல்ல டேஸ்டி ரெசிப்பி.
nicely done...just toooooooooooooo tempting..;P
Tasty Appetite
Post a Comment