ரொம்ப நாளாக இந்த கேக் செய்யனும் ஆசை.இதுதான் என்னுடைய முத்ல் கேக் டெகரெஷனும் கூட.ஏதோ ஒரளவுக்கு செய்துருக்கேன்.இன்னும் போகபோக சரியாக வரும்னு நினைக்கிறேன்.
இந்த கேக் செய்வதற்குன்னு கேக் செட் கடைகளில் கிடைக்கிறது.என்னிடம் உள்ள வட்ட வடிவ 1 கேக் பானிலயே நான் 3 முறை பேக் செய்து எடுத்தேன். கொஞ்சம் வேலைப்பாடுதான் ஆனாலும் கட் செய்து பார்க்க அழகா இருக்கும்.
நான் 3 லேயரில் மட்டும் செய்தேன்.இன்னும் 4 லேயர்களில் செய்தால் இன்னும் அழகா இருக்கும்.இந்த சைட்டில் cookiemadness.net பார்த்து செய்தேன்.இந்த வீடியோவையும் பார்த்தால் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும்.
என்னிடம் சாக்லேட் இல்லாததால் கோகோ பவுடரிலேயே கேக்+ப்ராஸ்டிங் செய்தேன்.
தே.பொருட்கள்
மைதா - 2 1/4 கப்
சர்க்கரை -2 கப்
உப்பு -1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன்
வெண்ணெய் - 200 கிராம்
முட்டை -3
வெனிலா எசன்ஸ் -2 டீஸ்பூன்
கோகோ பவுடர் -1/2 கப்
பால் -1/2 கப்
ப்ராஸ்டிங் செய்ய
வெண்ணெய் - 250 கிராம்
சர்க்கரை - 4 கப் நைசாக பொடித்தது
வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
பால் -1 டேபிள்ஸ்பூன்
கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*முட்டை+வெண்ணெய் இவ்விரண்டும் அறை வெப்பநிலையில் இருக்கவேண்டும்.
*மைதா+உப்பு+பேக்கிங் பவுடர் 3 முறை சலிக்கவும்.
*முட்டை மஞ்சள் கரு+வெள்ளை தனியாக பிரித்தெடுத்தெடுத்து,வெள்ளை கருவை நன்கு நுரைவரும் வரை பீட் செய்து வைக்கவும்.
*வெண்ணெய்+சர்க்கரை+மஞ்சள் கரு சேர்த்து நன்கு பீட் செய்ததும் அதனுடன் வெள்ளை கரு+பால் செர்த்து கலக்கவும்.
*கொஞ்ச கொஞ்சமாக மைதா கலவையை சேர்த்து மெதுவாக கலக்கவும்.
*நன்கு கலகியதும் 2 சம பங்காக பிரித்து ஒன்றில் வெனிலா எசன்ஸும்,இன்னொன்றில் கோகோ பவுடரையும் கலந்து வைக்கவும்.
*கேக் செய்யும் பானில் வெண்ணெய் தடவி மைதாவை தூவி விடவும்.அதிகபடியான மாவை கீழே கொட்டவும்.அவனை 180 முற்சூடு 10நிமிடம் முற்சூடு செய்யவும்.
*2 பைப்பிங் பேக்கில் வெனிலா கலவை+கோகோ கலவையைநிரப்பவும்.
*முதலில் நடுவில் வெனிலா கலவையை 3முறை சுற்றியும்,அடுத்து சாக்லேட் கலவையை 4 முறை சுற்றியும்,அடுத்து வெனிலா கலவையை முழுவதுமாக சுற்றி எடுக்கவும்.
*இதனை 180°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
*இந்த அதிகப்படியான வெனிலா கலவை உள்ள கேக்கை 2 முறை பேக் செய்து எடுத்தேன்.
*அடுத்து சாக்லேட் கலவையைநடுவிலும் ஓரத்திலும் மேற்சொன்ன சுற்று அளவில் சுற்றி ,நடுவில் வெனிலா கலவையை சுற்றி எடுத்து பேக் செய்யவும்..
*நம் விருப்பத்திற்கேற்ப அதிகப்படியான சாக்லேட் கலவை 2 முறை+வெனிலா கலவை 1 ஒருமுறை என பேக் செய்யலாம்.
ப்ராஸ்டிங் செய்ய
*வெண்ணெயும்,சர்க்கரையும் நன்கு நுரை வரும்வரை பீட் செய்யவும்.
*அதனுடன் எசன்ஸ்+பால்+கோகோ பவுடரை கலக்கவும்.
கேக் அடுக்கும் முறை
*முதலில் அதிகப்படியான வெனிலா கலவை உள்ள் கேக்கை வைத்து அதன்மேல் ப்ராஸ்டிங்கை தடவி அதன்மேல் அதிகப்படியான சாக்லேட் கேக்கை வைத்து ப்ராஸ்டிங்கை தடவி அதன்மேல் வெனிலா கேக் வைத்து மேற்புறத்திலும் ஓரங்களிலும் ப்ராஸ்டிங்கை தடவி விரும்பிய வடிவில் டெகரேட் செய்யவும்.
*கேக் கட் செய்த பின் எடுத்தது...

பி.கு
*இதனை 4 லேயராக வேறு முறையில் செய்யவேண்டுமெனில் 2 ப்ளெயின் வெனிலா கேக்+2 ப்ளெயின் சாக்லேட் கேக் செய்யவும்.
*ஒவ்வொன்றையும் 3 வட்ட வடிவில் ஒரே அளவில் வெட்ட வேண்டும்.
*அதனை வெனிலா கேக் உள்ளே சாக்லேட் கேக்கின் நடுப்பகுதி+அதனுள்ளே சிறிய வடிவ வெனிலா கேக் என அடுக்கவும்.
இப்படியே ஆல்டர்னேட்டாக மாற்றி அடுக்கவும்.
*மேற்சொன்னவாறு வெனிலா+சாக்லேட்கேக் என மாற்றி அடுக்கி ப்ராஸ்டிங் செய்து டெகரேஷன் செய்யவும்.
14 பேர் ருசி பார்த்தவர்கள்:
wow super cool i will try it,..
Cake looks so beautifully done. Nice one
இனிப்பு கொடுத்து மகளிர் தின வாழ்த்து சொல்லியிருக்கீங்க நன்றி.. கேக் அட்டகாசமா இருக்கு.
உங்களுக்கும் நல்வாழ்த்துகள்.
தட்டில் உள்ளதை எடுத்து சாப்பிடவேண்டும் போல் உள்ளது.அருமை மேனகா.
>>இதனை 4 லேயராக வேறு முறையில் செய்யவேண்டுமெனில் 2 ப்ளெயின் வெனிலா கேக்+2 ப்ளெயின் சாக்லேட் கேக் செய்யவும்.
haa haa மேனகா மேடம் செல்வராகவன் மாதிரி மல்டி லேயர் கேக் பண்றாங்க அவ்வ்வ்
Superba irukku Menaga, even I want to do this for a long time, you have decorated nicely too..
super menaga...romba yummy aa irukku....
wow...Super o Super Menaka, nicely done...looks so tempting!!
Spicy Treats
OnGoing Event:kitchen Chronicles - Summer Splash
Ongoing Event : HITS~Fiber Rich Foods
I used to admire these cake from a library book..looks good,nice try Menaga!
looks nice.
Cake Luks nice n beautifully done Menega!.Luv it
Drool worthy checker board cake. Iam gonna bake something now :) :)
looks delecious
rompa azaka irukku menaga
Post a Comment