தே.பொருட்கள்
சுகினி - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
கடுகு,உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*சுகினியை பொடியாக நறுக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு+கறிவேப்பிலை போட்டு தாளித்து சுகினி+உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து சிறிதளவு நீர் விட்டு வேகவைக்கவும்.
*சுகினி வெந்ததும் வேர்க்கடலையை பொடித்து சேர்த்து இறக்கவும்.
பி.கு
*சுகினியை தோல் சீவி சமைக்ககூடாது.தோலில் தான் அதிக சத்துக்கள் இருக்கு.மேலும் தோல் சீவி சமைத்தால் காய் குழைந்து விடும்.
*வேகவைக்கும் போது சிறிதளவு நீர் சேர்த்தாலே போதும்.
*இதனுடன் குட்டி இறால் சேர்த்தும் சமைக்கலாம்.
17 பேர் ருசி பார்த்தவர்கள்:
வேர்க்கடலை சேர்த்து வித்தியாசமாகத்தான் இருக்கும்
Wow, even we can cook this way...wonderful idea!
வேர்க்கடலையை இந்த சுக்கிணி பொரியலில் சேர்த்திருப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது மேனகா!!
வேர்க்கடலையை இந்த சுக்கிணி பொரியலில் சேர்த்திருப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது மேனகா!!
சுகினின்னா என்னங்க சகோ
Nice recipe, adding peanuts gives it that crunch I guess..
THats a very healthy poriyal...
@ராஜி
சுகினி என்பது ஒரு காய்..கூகிள் இமேஜில் பாருங்களேன்.இப்பொழுது இந்தகாய் நம்ம ஊரிலும் கிடைக்கிறது
சுக்கினியை எப்படி செய்தாலும் நல்லாத்தான் இருக்கு, முட்டை போட்டு பொறிச்சுப் பாருங்க அசத்தலா இருக்கும்! சாம்பார், கறிக்குழம்புல போட்டாலும் நல்லாருக்கும்.
great idea...one more lovely way to eat this veg..thanks for sharing!!
Spicy Treats
OnGoing Event:kitchen Chronicles - Summer Splash
Ongoing Event : HITS~Fiber Rich Foods
Love zucchini a lot, for a minute i read it as saguni he he iam still laughing at it. Very innovative stir fry.
Very innovative recipe...Nice preparation :)
சிம்பிளாகவும் ஈசியாகவும் இருக்கு
>>தோளில் தான் அதிக சத்துக்கள் இருக்கு.மேலும் தோல் சீவி
யுவர் ஆனர்.. ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் தோள் - தோல் ஹி ஹி
/ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் தோள் - தோல் ஹி ஹி/நீங்க ரெசிப்பிய பார்க்கறத விட ஸ்பெல்லிங் மிஸ்டேக்கைதான் பார்ப்பீங்க போலருக்கு? ஃப்ரீ ப்ரூஃப் ரீடர் கிடைச்சிருக்கார் மேனகா, உங்க ப்ளாகுக்கு! ;)
பொரியல் நல்லாருக்கு.நானும் இந்தக்காய் வாங்கணும்னு நினைக்கிறேன்,ஆனா கடைக்குப் போகையில் மறந்துவிடுகிறேன்!
Looks so yummy
வித்தியாசமாவும் நல்லாவும் இருக்கு..
Post a Comment