நாம் வழக்கமாக கேழ்வரகு,அரிசிமாவில் தான் புட்டு செய்வோம்.ஒரு மாறுதலுக்காக கோதுமை மாவில் புட்டு செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.நன்றி சங்கீதா!!
தே.பொருட்கள்
கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள்+உப்பு -தலா 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*கோதுமைமாவை கடாயில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.
*ஆறியதும் உப்பு கலந்து வெந்நீர் சேர்த்து தெளித்து உதிரியாக வரும் வரை பிசையவும்.
*கையால் உருண்டை பிடித்தால் உதிரியாக விழவேண்டும்,அதுவே பதம்.
*அதனை ஆவியில் 10 நிமிடம் வேகவைத்தெடுக்கவும்.
*மாவை கட்டியில்லாமல் பிசையவும். கட்டியுள்ள மாவை இளஞ்சூடாக இருக்கும் போதே மாவினை மிக்ஸியில் போட்டு விப்பரில் 1 சுற்று சுற்றி எடுத்தால் நன்கு உதிரியாக இருக்கும்.
*பின் அதனுடன் மீதமுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.
பி.கு
*சர்க்கரை பதில் ப்ரவுன் சர்க்கரையை பயன்படுத்தினால் புட்டு இன்னும் சுவையாக இருக்கும்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
Healthy, traditional and tasty puttu....
http://recipe-excavator.blogspot.com
சத்தான புட்டு.
My MIL makes this and I love it...
பிடித்தமானது. எளிமையாக விளக்கம் தந்துள்ளீர்கள். விப்பரில் அடிக்கலாம் என்பது நல்ல ஆலோசனை. நன்றி.
yennaku romba pidicha puttu, nalla super irruku Menaga..
Very nice, i have made with ragi but not with wheat flour. will try surely :)
Super delicious dear
நல்ல இருக்கு மேனகா
romba nalla irukku menaga , en pasangaluku romba pudikum nanum etho blog parhtu than seithen chinna ponnu adikadi ava friendsku senchu thara solli eduthutu pova . payan eppadi irukkan
Wow..superb puttu..my fav,menga
கோதுமைப்புட்டுவும் அதன் செய்முறையும் மிகவும் ருசியாக உள்ளன. பாராட்டுக்கள்.
Thanks Menaga for trying out this recipe...yours looks delicious n its nice idea to pulse it once after steaming, will try it next time :)
கோதுமைப்புட்டு செய்யும் விதத்தை அருமையாக எழுதியிருக்கிறீர்கள் மேனகா!!
Very yummy puttu I love its aroma :)
Today's Recipe - Karupatti Kadalai Urundai / Indian Peanut Candy
You Too Can Cook Indian Food Recipes
பிரவுன் சுகரை யூஸ் பண்ணா போலீஸ்ல பிடிச்சுட்டுப்போய்டுவாங்க ஹி ஹி
அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
It is our default breakfast for sunday. If you get whole wheat, then try soaking it and dry for sometime. grind this to coarse powder and make puttu. it will give more taste and yummy texture. we prepare this way only.
My amma does this as well as the rava puttu, I like this better than the arisi puttu..
delicious delight...healthy version
Tasty Appetite
அருமை!
Post a Comment