போன வாரம் என் பொண்ணு பிறந்தநாளுக்காக செய்த கேக்.டெகரேஷன் ஐடியா கொடுத்தது என் பொண்ணு....
தே.பொருட்கள்
பாகம் - 1
மைதா மாவு - 2 கப்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
பாகம் - 2
கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின் = 400 கிராம்
வெஜிடேபிள் எண்ணெய் - 1/4 கப்
காபி - 1 கப்
காபி எசன்ஸ்/ வெனிலா எசன்ஸ்/சாக்லேட் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
செய்முறை
*அவனை 180 °C முற்சூடு செய்யவும்.
*பாகம் -1 ல் கொடுக்கபட்ட பொருட்களை ஒன்றாக கலந்து நன்றாக சலிக்கவும்.
*பாகம் -2 ல் கொடுக்கப்பட்ட பொருட்களை ஒன்றாக கலந்து பாகம் - 1 ல் கொடுக்கப்பட்ட பொருட்களை மிருதுவாக கலக்கவும்.
*கேக் பானில் வெண்ணெய்/எண்ணெய் தடவி மைதா மாவை தூவி அதிகப்படியான மாவை கொட்டிவிடவும்.
*கேக் கலவையை கேக் பானில் ஊற்றி 30-35 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
*கேக் ஆறியதும் வறண்ட மேல் பாகத்தை மேலோடு வெட்டி எடுக்கவும்.
சர்க்கரை சிரப்
தண்ணீர் - 1/2 கப்
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
*இவற்றை ஒன்றாக கலந்து ப்ரெஷ்ஷால் சிரப்பை கேக்கில் தடவவும்.
விப்பிங் க்ரீம் - 1 1/2 கப்
விப்பிங் க்ரீம் செய்ய இங்கே பார்க்கவும்.
சாக்லேட் க்ரீம் செய்ய
துருவிய டார்க் சாக்லேட் - 200 கிராம்
ஹெவி க்ரீம் - 1 கப்
*ஹெவி க்ரீமை சூடு செய்து துருவிய சாக்லேட்டில் ஊற்றி நன்கு கலக்கவும்.
கேக்கின் மேல் விப்பிங் க்ரீம் தடவி விரும்பியவாறு டெகரேஷன் செய்யவும்.
20 பேர் ருசி பார்த்தவர்கள்:
அழகாக இருக்குங்க... நன்றி...
soooper...Bookmarked!!!
அழகான அருமையான கேக்.
Looks perfect... My belated wishes to ur kutty...
http://recipe-excavator.blogspot.com
ரொம்ப நல்லா இருக்கு.ஐடியா கொடுக்கும் அளவுக்கு உங்க பொண்ணு பெரிசாயாச்சா? பிறந்தநாள் வாழ்த்துக்கள்
>>போன வாரம் என் பொண்ணு பிறந்தநாளுக்காக செய்த கேக்.டெகரேஷன் ஐடியா கொடுத்தது என் பொண்ணு....
பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
பாப்பா மடியில் இருப்பது பொம்மையா? இன்னொரு குட்டிப்பாப்பாவா? லேட்டஸ்ட் தயாரிப்பா?
>>அவனை 180 முற்சூடு செய்யவும்.
அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம், அவரை என மரியாதையாக குறிப்பிடவும் # சும்மா
Shivanioda decoration idea rocks, fabulous birthday cake Menaga.
wow delicious cake,love the deco...super.
Nice flavorful cake... always love the combo
It's finger licking delicious & tempting..
மிக அருமையான சமையல்....... உங்கள் சமையல் குறிப்புகு நன்றி......
நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
சூப்பப்ர்...இப்பவே குட்டி செஃப் ரெடியா...
கலக்கல் மேனகா..
Beautifully made..Wow..how sweet she gave an idea..!! :) Best wishes dear Kutti :)
கேக் அருமை மேனகா! அதையும் விட உங்கள் பெண்ணின் ரசனை superb!
அருமையான கேக்.
My belated wishes to your daughter.
Looks so awesome, food blogger's daughter rt..
சூப்பர்ப்.பொண்ணு ஐடியா யம்மி..
Participate in My First Event - Feast of Sacrifice Event
http://www.asiyama.blogspot.com/2012/10/my-first-event-feast-of-sacrifice.html
I think I missed this post Meanaga! Cake is really attractive with the colour combinations! Hope Shivani had a blast on her B'day! :)
Post a Comment