பாசிபருப்பு தோசை
தே.பொருட்கள்
அரிசி - 1 கப்
பாசிபருப்பு - 1 கப்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை
*மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து 2 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
*மாவை 6 மணிநேரம் புளிக்க வைத்து தோசைகளாக சுட்டெடுக்கவும்.
கார சட்னி
இந்த சட்னிக்கு வரமிளகாய்த்தூளுக்கு பதில காய்ந்த மிளகாயை ஊறவைத்து அரைத்து சேர்க்கவேண்டும்.நன்றி பிரேமா!!
தே.பொருட்கள்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3
பொடியாக நறுக்கிய தக்காளி - 5
காய்ந்த மிளகாய் -10 --12
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
தாளிக்க
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*காய்ந்த மிளகாயை வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
*நன்றாக வதங்கியதும் உப்பு+மிளகாய் விழுது+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

பி.கு
*மிளகாயை அவரவர் காரத்திற்கேற்ப சேர்க்கவும்.
*பாசிபருப்பு தோசைக்கு காரமான சட்னிதான் நன்றாக இருக்கும்.
18 பேர் ருசி பார்த்தவர்கள்:
தோசையும் கார சட்னியும் சூப்பர்.
Nice and delicious combination.. Healthy dosa and tempting chutney.. Yum!!
ஆஹா அருமையான காம்பினேஷன் அசத்துறீங்க மேனகா
Nice spongy dosa ...yummy hot combo...love it...
Mutton Varuval curry
Healthy dosai...thanks for trying chutney menaga:) wonderful combo...
Nice healthy combo dear
superb dosai with perfect combination...
Super mouthwatering dosa and chutney,pasikuthu paathathum.
Kaara saramaga iruku.. Irandumey super
mild dosa n spicy chutney...perfect combo...platter looks very tempting...lovely recipes!
கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்றேன்....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தோசையும் சட்னியும் சூப்பர்.
ஆஹா! நான் தான் முதன்முதலாக ருசிபார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தவனோ?
பாசிப்பருப்பு தோசையும் தொட்டுக்கொள்ள காரச்சட்னியும் படங்களில் அருமை.
செய்முறை விளக்கங்களும் அழகு.
ருசியான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
வாழ்த்துகள், நன்றிகள்.
delicious and inviting
ஊரில் அம்மா இந்த தோசை செய்வதாக சொல்வாங்க, நான் இதுவரை முயற்சிக்கவில்லை, செய்து பார்க்கணும்! சூப்பர் காம்பினேஷன்!
பாசிப்பருப்பு தோசையும் காரச்சட்னியும்
செய்முறை விளக்கமும் அருமை
ருசியான பகிர்வுக்கு நன்றிகள்.
Dosaiyum anda chutney paarkave supero super..
Post a Comment