கோடை காலத்தில் அதிகம் பயன்படுத்தும் மூலிகை நன்னாரி.இது சிறு கசப்பும்,இனிப்பும் கொண்டது.
வெயில் காலங்களில் உடல் குளிர்ச்சி அடைய நன்னாரி வேரி நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்தி கயவைத்து மண்பானையில் போட்டு சுத்தமான நீரை வைத்து அந்த நீரை குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
நன்னாரி வேரிலிருந்து செய்யப்படுவதுதான் நன்னாரி சர்பத்...
பரிமாறும் அளவு - 2 நபர்
தயாரிக்கும் நேரம் - 5 நிமிடங்கள்
தே.பொருட்கள்
நன்னாரி சிரப் - 5 டேபிள்ஸ்பூன்
நீர் - 2 1/2 கப்
ஊறவைத்த சப்ஜா விதை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் - 1/2
ஐஸ் கட்டிகள் - தேவைக்கு
செய்முறை
*எலுமிச்சை பழத்தை பிழிந்து அதனுடன் நன்னாரி சிரப்+நீர்+சப்ஜா விதை+ஐஸ் கட்டிகள் கலந்து பரிமாறவும்.
15 பேர் ருசி பார்த்தவர்கள்:
எத்தனை நன்னாரி பாட்டில்கள் தான் வாங்குவது...?
nice and refreshing...
Anu's Healthy Kitchen - Swiss Chard Chana Dal Masala Vada
ஆஹா, நன்னாரி சர்பத்தா?
அருமையாக ருசியாக இருக்குமே ! ;)
நிறைய கலந்து ஒரு மிகப்பெரிய குடத்தில் எடுத்துக்கொண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தரிஸனத்திற்கு வாருங்கோ, மேனகா.
அன்புடன் கோபு
very refreshing and perfect cooler...
refreshing... homemade is best!
நன்னாரி சர்பத்தில் பழுத்த வாழைப்பழம் கலந்து தருவது கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரபலம், அதில் கொஞ்சம் ஐஸும் கலந்தால் தேவாமிர்தம்....! நன்றி.
Kudichu romba naal aachu.. Antha glassa fulla kudikanum pola irukku
very refreshing and delicious drink :)
Real refreshing drink !
a perfect coolant
Refreshing chiller
நன்னாரி சர்பத் அருமையா இருக்குமே...
Looks so delicious and inviting.
Adikura veyil'ku suitana drink,my fav.
பிடித்தமானது. அருமையான குறிப்பு. நன்றி மேனகா.
Post a Comment