Tuesday, 1 September 2015 | By: Menaga Sathia

அவல் கேசரி / AVAL ( POHA) KESARI | GOKULASTAMI RECIPES



print this page PRINT IT
தே.பொருட்கள்

அவல்- 1/2 கப்
நீர்- 2 கப்
சர்க்கரை- 1/2 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
நெய் -1/8 கப்
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
கேசரி கலர்-சிறிது
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை ‍-தேவைக்கு

செய்முறை
*அவலை வெறும் கடாயில் லேசாக வறுத்து ஆறியதும் பொடிக்கவும்.


*ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை நன்கு கொதிக்கவிடவும்.

*கடாயில் சிறிது நெய் விட்டு அவலை வறுக்கவும்.

*பின் கொதிக்கும் நீரை கொஞ்ச கொஞ்சமா ஊற்றி கிளறவும்.

*அவல் வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.

*கெட்டியாக வரும் சமயத்தில் கேசரிகலர்+எண்ணெய்  சேர்த்து கிளறவும்.

*கடைசியாக மீதமுள்ள‌ நெய்+ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.

1 பேர் ருசி பார்த்தவர்கள்:

Sivi said...

மேனகா தங்களின் அவல் கேசரி (just now)செய்து ருசித்தும் ஆயிற்று. மிகவும் சுவையாக இருந்தது. மிக்க நன்றி :).

01 09 10