PRINT IT
இந்த செய்முறையில் பிஸிபேளாபாத் பொடியில் பொப்பரைத்துறுவல் சேர்க்காதததால் தேங்காய்த்துறுவல்+புளி+பொடி இவற்றை அரைத்து சேர்க்க வேண்டும்.
நான் சேர்த்திருக்கும் காய்கள் சின்ன வெங்காயம்,சௌ சௌ,கேரட்,கத்திரிக்காய்,நூல்கோல்,முருங்கைக்காய்.
தே.பொருட்கள்
பச்சரிசி- 3/4 கப்
துவரம்பருப்பு- 1/2 கப்
காய்கள்- 1 கப்
வெல்லம்- சிறிது
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
நீர்- 6கப்
உப்பு -தேவைக்கு
அரைக்க
தேங்காய்த்துறுவல் -1/2 கப்
புளி -எலுமிச்சை பழளவு
பிஸிபேளாபாத் பொடி -1/4 கப்
தாளிக்க
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
நெய் -1 டேபிள்ஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை- 1 கொத்து
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
*குக்கரில் அரிசி+பருப்பினை 6 கப் நீர் +மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
*நறுக்கிய காய்களை பாத்திரத்தில் மூழ்குமளவு நீர் ஊற்றி வேகவைக்கவும்.
*காய் வெந்ததும் அரைத்த விழுது+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த அரிசி பருப்பு +தேவைக்கு நீர் சேர்த்து கலக்கவும்.
*சிறிது நேரம் கிளறிய பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து இறக்கவும்.
*சாதம் கொஞ்சம் நீர்த்தாற்போல் இருக்க வேண்டும்.ஆறியதும் கெட்டியாகிவிடும்.
*வறுவல் அல்லது சிப்ஸுடன் சூடாக பரிமாறவும்.
பி.கு
*இதில் அரிசியை தனியாகவும்,ப்ருப்புடன் காய்கள் சேர்த்து தனியாகவும் வேகவைத்து செய்யலாம்.
*இதனை சூடாக பரிமாறவும்,ஆறியதும் சாதம் கெட்டியாகிவிடும்.

0 பேர் ருசி பார்த்தவர்கள்:
Post a Comment