Tuesday 13 October 2009 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு ஒமப்பொடி

இது என்னுடைய 150 வது பதிவு.எனக்கு பின்னுட்டமிட்டு உற்சாகப்படுத்தும் சகோதர சகோதரிகளுக்கும்,பாலோவர்ஸ் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி,நன்றி!!


தே.பொருட்கள்:

வேகவைத்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
கடலை மாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
ஒமம் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு-தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*உருளைக்கிழங்கை நன்கு கட்டியில்லாமல் மசிக்கவும்.

*ஒமத்தை சுத்தம் செய்து அரைத்து 1/4 கப் அளவிற்க்கு வடிக்கட்டவும்.

*பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு+கடலைமாவு+அரிசிமாவு+உப்பு+ஒமத்தண்ணீர்+நெய் அனைத்தும் கலந்து கெட்டியாக பிசையவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மாவை ஓம அச்சில் போட்டு நேரடியாக எண்ணெயில் பிழிந்து பொரித்தெடுக்கவும்.


பி.கு:

உருளைக்கிழங்கை தேவைக்கு அதிகமா வேகவைத்துவிட்டேன்.அதை வீணாக்கமல் இப்படி செய்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

UmapriyaSudhakar said...

வாழ்த்துக்கள் மேனகா.

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள் மேனகா.

Priya Suresh said...

Congrats Menaga..Potato omapodi looks crispy and great..nalla irruku omapodi..

ப்ரியமுடன் வசந்த் said...

150 வது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி...

GEETHA ACHAL said...

Congrats on your 150th Post...Keep rocking...

Malini's Signature said...

150 வது இடுகைக்கு வாழ்த்துகள் மேனகா..இன்னும் நிறைய குறிப்பு குடுங்க ஆவலோட இருக்கோம்.....தீபாவளி பலகாரமா!!

பித்தனின் வாக்கு said...

நல்லா இருக்கு. எனக்கு உருளைக் கிழங்கில் என்ன பண்ணிக் கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவேன். இதுவும் முயற்சி செய்கின்றேன். நூற்றி அம்பதாவது பதிவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

Jaleela Kamal said...

150 பதிவிற்கு வாழ்த்துக்கள்.

அருமையான எனக்கு பிடித்த ஓமப்பொடி.அருமை அருமை.மிக‌ அருமை

வால்பையன் said...

இப்போ தாங்க முதன் முதல் கேள்வி படுறேன்!

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

R.Gopi said...

//உருளைக்கிழங்கு ஒமப்பொடி //

அட... பெயர் மற்றும் நீங்கள் கொடுக்கும் ரெசிபி எல்லாமே வித்தியாசமாகவே இருக்கிறது...

இந்த பதிவிற்கு போகுமுன், என் தீபாவளி வாழ்த்து பதிவு வந்து பாருங்கள்... பதிவின் முடிவில் உங்களுக்காக இருக்கும் ஸ்பெஷல் கிஃப்ட் மறக்காமல் / மறுக்காமல் எடுத்துக்கொள்ளுங்கள்... தீபாவளியை சிறப்பாக கொண்டாடுங்கள்...

(ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.hட்ம்ல்)

//இது என்னுடைய 150 வது பதிவு.எனக்கு பின்னுட்டமிட்டு உற்சாகப்படுத்தும் சகோதர சகோதரிகளுக்கும்,பாலோவர்ஸ் அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி,நன்றி!!//

பலே பலே... 150வது பதிவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேனகா...

ரெசிபி நான் சொன்னது போல், மிக சூப்பராக, நாவில் நீர் வரவழைப்பதாக உள்ளது.. கூடவெ இன்னொரு விஷயம்
/பி.கு:

உருளைக்கிழங்கை தேவைக்கு அதிகமா வேகவைத்துவிட்டேன்.அதை வீணாக்கமல் இப்படி செய்தேன்.ரொம்ப நல்லாயிருந்தது.//

அதிக‌மாக‌ வேக‌வைத்து, அதிக‌மாக‌ செய்யும்போது, ஒரு குர‌ல் கொடுத்தால், வீடு தேடி வந்து பார்ச‌ல் க‌லெக்ட் செய்து கொள்ளப்ப‌‌டும் என்ப‌தை எங்க‌ள் ச‌ங்க‌த்தின் (டேஸ்டான‌ சாப்பாடை ஓசியில் சாப்பிடும் ச‌ங்க‌ம்) சார்பாக‌ தெரிவித்துக்கொள்கிறேன்...

என் குறிப்பு : கண்டிப்பாக என் தீபாவளி பதிவிற்கு அவசியம் வரவும்...

சாராம்மா said...

congrats menaga.thanks for the innovative recipe.

anita

S.A. நவாஸுதீன் said...

150-வது பதிவிற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்

ஜெட்லி... said...

வாழ்த்துக்கள் அக்கா

Thenammai Lakshmanan said...

Menaka

congrats for ur 150 th receipe

all r nice ma

ennaik kaththirikkay kuzambu superb

In Delhi we ate this kind of OMAPPODI known as ALOO BHUJIA

In HALDIRAMS also u get this snack...

nice for ur receipies

Thenammai Lakshmanan said...

Happy Deepavali Menaka

ennanna spl items seiyap pooriinga menaka

padaththaip parthaale sapidath thonuthu ma

keep rocking honey

congrats again

நட்புடன் ஜமால் said...

150க்கு வாழ்த்துகள் சகோதரி.

வீனாக்காமல் - நல்ல டிப்ஸ் ...

Sundhar Raman Rajagopalan said...

150 வது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்க வளமுடன்,
இது என்னுடைய முதல பின்னூட்டம்.
நன்றி,
Sundhar Raman,R

susri said...

nalla irukku viththiyasamaana recipe

Menaga Sathia said...

தங்கள் வாழ்த்திற்க்கும்,கருத்திற்க்கும்

நன்றி உமா!!

நன்றி சுகந்தி!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி வசந்த்!!

நன்றி கீதா!!

நன்றி ஹர்ஷினி அம்மா!!

Menaga Sathia said...

நன்றி பித்தன்!!

நன்றி ஜலிலாக்கா!!

நன்றி வால்!!

Menaga Sathia said...

இனிதான் உங்கள் பதிவை படிக்கனும் கோபி.கிப்ட் கொடுத்திருக்கிங்களா.போய் பர்க்கிறேன்.
//அதிக‌மாக‌ வேக‌வைத்து, அதிக‌மாக‌ செய்யும்போது, ஒரு குர‌ல் கொடுத்தால், வீடு தேடி வந்து பார்ச‌ல் க‌லெக்ட் செய்து கொள்ளப்ப‌‌டும் என்ப‌தை எங்க‌ள் ச‌ங்க‌த்தின் (டேஸ்டான‌ சாப்பாடை ஓசியில் சாப்பிடும் ச‌ங்க‌ம்) சார்பாக‌ தெரிவித்துக்கொள்கிறேன்...//

ஹா ஹா அதற்க்கென்ன இனி ஒரு பார்சல் அனுப்புறேன்.வாங்கிக்குங்க.

தங்கள் கருத்திற்க்கும்,வாழ்த்திற்க்கும் நன்றி கோபி!!

Menaga Sathia said...

நன்றி சாராம்மா!!

நன்றி நவாஸ்!!

நன்றி ஜெட்லி!!

Menaga Sathia said...

வழக்கம் போல் முறுக்கு,அதிரசம்,சோமாஸ் மற்றும் ஸ்வீட் தான் அக்கா.

தங்கள் கருத்திற்க்கும்,தீபாவளி வாழ்த்திற்க்கும் நன்றி தேனம்மை!!

Menaga Sathia said...

நன்றி ஜமால்!!

தங்கள் வருகைக்கும்,முதல் பின்னுட்டத்திற்க்கும் நன்றி சுந்தர் ப்ரதர்!!

சாருஸ்ரீராஜ் said...

வாழ்துக்கள் மேனகா

Menaga Sathia said...

நன்றி சாரு!!

ஸாதிகா said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் மேனகா.உங்கள் வலைப்பூ இப்போதுதான் என் கண்களில் பட்டது.விரைவில் 1500வது பதிவு வர அன்புடன் வாழ்த்துகின்றேன்.
உருளைக்கிழங்கு ஓமப்பொடி புதிய முயற்சி.அவசியம் செய்து பார்க்கிறேன்.

Menaga Sathia said...

உங்கள் அன்பான வாழ்த்து+கருத்து+வருகை அனைத்துக்கும் நன்றி ஸாதிகாக்கா.செய்து பார்த்து சொல்லுங்கள்..தங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

01 09 10