Tuesday, 2 February 2010 | By: Menaga Sathia

கதம்ப பகோடா

தே.பொருட்கள்:

நீளவாக்கில் அரிந்த காய்கறிகள் - 2 கப்
பொடியாக அரிந்த வெங்காயத்தாள் - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
கடலைமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மைதாமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - பொரிக்க
 
செய்முறை :


*இதில் நான் சேர்த்திருக்கும் காய்கள் கோஸ்+கேரட்+குடமிளகாய்+உருளைக்கிழங்கு.உங்களுக்கு விருப்பமான காய்களும் சேர்த்துக் கொள்ளலாம்.

*எண்ணெய் நீங்கலாக அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.தேவையானால் நீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.

*எண்ணெய் காயவைத்து பகோடாவாக பொரிக்கவும்.

28 பேர் ருசி பார்த்தவர்கள்:

அண்ணாமலையான் said...

நல்ல சைட்டிஷ்ஷா இருக்கும் போல...

suvaiyaana suvai said...

nice Menaga kalakkal!!

Unknown said...

இது ரொம்ப புதுசாக இருக்கே.. செய்துபார்க்க வேண்டியதுதானே

malarvizhi said...

கதம்ப பகோடா பார்க்கவே அருமையாக உள்ளது, மேனகா . குடமிளகாய் மட்டும் நான் சேர்த்ததில்லை . அடுத்த முறை செய்யும்போது அதையும் சேர்த்து செய்து பார்க்கிறேன்.

Trendsetters said...

nice tamil blog...hats off..am following u

Thenammai Lakshmanan said...

super bakoda MENAKA

ஸாதிகா said...

அடடா மேனகா,சமையலில் புதுமைபுதுமையாக புகுத்தி அசத்தறீங்களே!சபாஷ்!!!

M.S.R. கோபிநாத் said...

கலக்கல்(கதம்ப) பக்கோடா சூப்பர்.

Padma said...

Nice idea to use many vegetables.

Anonymous said...

Naan idhai try panna poren insha Allah

S.A. நவாஸுதீன் said...

நீங்க சொன்னீங்கன்னா நிச்சயம் அது நல்லாத்தான் இருக்கும்

Perspectivemedley said...

Wow.. it looks so nice!!.. Rombha rombha nalla iruku!!.. apdiye saapidalaam pol iruku!!.. thank you:)

Shama Nagarajan said...

colourful recipe...looks yummy

Jaleela Kamal said...

ஆஹா ரொம்ப சூப்பர், இது ரொம்ப வே சூப்பர் சும்மாவே சாப்பிடலாம்.

நானும் போட இருந்தேன் காய்கறி பகோடா வேற முறையில் நேற்று தான் எல்லா காயும் வாங்கி வந்தேன்.

Jaleela Kamal said...

குடமிளகாய் வாசம் அருமையா இருக்கும்.

Menaga Sathia said...

ஆமாம் காரக்குழம்பிற்க்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்.நன்றி அண்ணாமலையான்!!

நன்றி சுஸ்ரீ!!

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்.நன்றி பாயிஷா!!

குடமிளகாய் சேர்த்து செய்து பாருங்கள்.வாசனை ரொம்ப நல்லாயிருக்கும்.நன்றி மலர்விழி!!

Menaga Sathia said...

பின்தொடர்வதற்க்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி Trendsetters!!

நன்றி தேனக்கா!!

Menaga Sathia said...

பாராட்டுக்கும்,கருத்துக்கும் நன்றி ஸாதிகா அக்கா!!

நன்றி கோபி அண்ணா!!

Menaga Sathia said...

குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மகளுக்காக இப்படி செய்து கொடுத்தேன்.நன்றி பத்மா!!!

செய்துபார்த்து சொல்லுங்கள்.நன்றி நாஸியா!!

Menaga Sathia said...

நன்றி நவாஸ் அண்ணா!!

நன்றி தேவி!!

Menaga Sathia said...

நன்றி ஷாமா!!

குடமிளகாய் வாசம் நீங்க சொல்வதுப்போல் ரொம்ப நல்லாயிருந்தது.உங்க செய்முறையும் போடுங்கள்.நன்றி ஜலிலாக்கா!!

Malar Gandhi said...

WHoo, i like mixed pakoras, yummm

வேலன். said...

நல்லா இருக்கு சகோதரி... வாழ்க வளமுடன், வேலன்.

Kanchana Radhakrishnan said...

present Menaga

டவுசர் பாண்டி said...

நல்ல மேட்டரு தான் , இதல்லாம் பாத்துட்டு இதே மேரி செய் இன்னு எங்க மினிமா கிட்ட சொன்னா , அட போய்யா !! இன்னு கட்ட எட்து அடிக்க வருது , ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் , நல்ல வேல போட்டோ வாது போட்டீங்களே !! அதுவே போதும் !! ( துன்னா மேரி பூடுது பா )

Menaga Sathia said...

நன்றி மலர்!!

நன்றி சகோதரரே!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி டவுசர் அண்ணாத்தே!!

01 09 10