தே.பொருட்கள்:
பைனாப்பிள் துண்டுகள் - 1/2 கப்
சிவப்பு வெங்காயம் - 1
தக்காளி - 1
குடமிளகாய் - 1
தேன் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எலுமிச்சைசாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
*தக்காளியை விதை நீக்கி நீளவாக்கில் அரியவும்.வெங்காயம்+குடமிளகாயையும் நீளவாக்கில் அரியவும்.
*ஒரு பவுலில் மிளகுத்தூள்+வெங்காயம்+தக்காளி+குடமிளகாய்+பைனாப்பிள் துண்டுகள் கலந்து ப்ரிட்ஜில் வைக்கவும்.
*பரிமாறும்போது தேன்+எலுமிச்சைசாறு +கொத்தமல்லித்தழை கலந்து பரிமாறவும்.
*இதனை க்ரில் சிக்கனுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
22 பேர் ருசி பார்த்தவர்கள்:
வாவ் சூப்பர் சல்சா
மேனகா சல்சா சூப்பராக இருக்கு
hai menaga easy and healthy recepie too , very nice
menaga thanks for your comments please see this link http://hubpages.com/hub/A_Kolam_Pattern_with_Single_Continuous_Line for idaya kamalam kolam
One of my fav salsa.. looks cool.
நன்றி ஜலிலாக்கா!!
நன்றி பாயிஷா!!சிநேகிதி பெயர் ரொம்ப நல்லாயிருக்கு...
நன்றி சாரு அக்கா!!உங்க லிங்க் பார்த்தேன்.மிக்க நன்றி உங்களுக்கு...
நன்றி பவித்ரா!!
அருமை மேனகா. இதை Quesadilla(கஸ்டியா) விற்கு சூப்பர் சைட் டிஷ். சிப்ஸிற்கு கூட இதை வைத்து சாப்பிடுகிறார்கள். நீங்கள் Quesadilla (Mexican Food) செய்து பார்த்திருக்கிறீர்களா?
சாப்டுருவோம்
looks crunchy and delicious
Gobenath what is quesadilla ..?
menaka plz add that receipe too ma
super Menaga!!
//இதை Quesadilla(கஸ்டியா) விற்கு சூப்பர் சைட் டிஷ். சிப்ஸிற்கு கூட இதை வைத்து சாப்பிடுகிறார்கள். நீங்கள் Quesadilla (Mexican Food) செய்து பார்த்திருக்கிறீர்களா?// எனக்கு மெக்சிகன் உணவு வகைகள் பத்தி தெரியாதுங்க.நன்றி சகோ!!.
இதை நான் இந்தியாவிலிருந்து வரும் போது பஹ்ரைனில் தங்கும்போது ஹோட்டலில் சாப்பிட்டேன்.ரொம்ப நல்லாயிருந்தது.
செய்து பாருங்கள்.க்ரில் ஐயிட்டமுடன் சூப்பராயிருக்கும்.நன்றி அண்ணாமலையான்.
நன்றி Trendsetters!!
கஸ்டியா ஒரு மெக்சிகன் வகை உணவு.Tortilla என்பது நம்சப்பாத்தி போலயிருக்கும்.அதன் மேல் விருப்பமான ஸ்டப்பிங் வைத்து சாப்பிடுவது அக்கா.எனக்கு அந்த ரெசிபி தெரியாது.நன்றி தேனக்கா!!
nice yummy recipe
//Gobenath what is quesadilla ..?
கஸிடியா என்பது மேனகா சொன்னது போல் டாட்டிலா(சப்பாத்தி மாதிரி இருக்கும் ஆனால் மைதாவில் தயாரானது)வில் செய்வார்கள். சிக்கன் மற்றும் மஷ்ரூமில் பெரும்பாலும் செய்வார்கள். 5 நிமிடத்தில் வீட்டில் செய்துவிடலாம். அதற்கு சைட்டிஷ் தான் இந்த சால்சா. செய்முறை யூடிபில் நிறைய இருக்கிறது.
உங்களுக்காக இந்த லிங்க்.
http://www.monkeysee.com/play/13453-how-to-make-quesadillas
Wow.. pineapple il salsa!:).. kekave rombha ruchi ya iruku!.. parrka kavam :):).. very nice!!
ம்ம்... பார்க்கவே டேஸ்டியா இருக்கு இந்த சல்சா!
Salsa superaa irruku Menaga, super easy ponga..
நன்றி ஷாமா!!
நீங்கள் கொடுத்த லிங்க் பார்த்தேன்.நன்றி சகோ!!
நன்றி தேவி!!
நன்றி ப்ரியா!!
நன்றி ப்ரியா!!
Post a Comment