தே.பொருட்கள்:
தேங்காய் - 1/2 மூடி
எலுமிச்சை பழம் - 1
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பில்லை - சிறிது
செய்முறை :
*தேங்காயை துருவி அரைத்து முதல் மற்றும் இரண்டாம் பால் எடுக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.
*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து 2ம் பாலை ஊற்றவும்.
*உப்பு+மஞ்சள்தூள் சேர்க்கவும்.
*1 கொதி வரும் போது முதல் பாலை ஊற்றவும்.
*நுரை வரும் போது எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
பி.கு:
முதல் பாலை ஊற்றியதும் கொதிக்கவிடக்கூடாது.அடுப்பிலிருந்து இறக்கும்போதுதான் எலுமிச்சைசாறு ஊற்றவும்.புளிப்பு வேண்டுமானால் மேலும் 1 பழம் பிழிந்து ஊற்றவும்.டின் பாலையும் உபயோக்கிக்கலாம்.
23 பேர் ருசி பார்த்தவர்கள்:
Wow! Rombu Puthusu intha rasam. I think I am seeing it for the first time in your space. Yummy!
Wow..this is too innovative..never tried rasam with coconut milk..nice recipe..
Very Innovative rasam,Never Heard before...Try it soon
இதுலயும் ரசம் பண்ணலாமா?? எனக்கு புதிய வகை. :-)
ஆகா இரசம் சூப்பரா இருக்கு. மேனகா புத்தாண்டு வாழ்த்துக்கள். கொஞ்சம் என் பதிவுப் பக்கம் வந்து இந்த அண்ணவைக் கொஞ்சம் திட்டி விட்டுப் போம்மா.
Superb rasam,very innovative.
உங்களுக்கு இணை நீங்களே தான் . தேங்காய் பால் ரசம் நான் பண்ணினது இல்ல ஆனா சூப் சாப்பிட்டு இருக்கேன் , என்னோட favourtie சூப் . கண்டிப்பா இத ட்ரை பண்ண போறேன் .
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...ரசம் சூப்பர்ப்...இதுவரை தேங்காய்பால் ரசம் கேள்விபட்டதும் இல்லை...சுவைத்ததும் இல்லை...செய்து பார்த்துவிடுவோம்...
interesting rasam..... looks good.
நல்ல பதிவு அக்கா.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
அருமையான ரசம்.
புது விதமான ரசம் , ரொம்ப நல்லா இருக்கு செய்து பார்கிறேன்.
இந்த ரசத்தை நான் ஏற்கனவே செய்து பார்த்திருக்கேன். ரொம்ப நல்லா இருக்கும்!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Rasam looks too good dear...very new to me...I have to try this now :)
அனைவருடைய கருத்தும் படிக்கும் போது இந்த ரசம் பாண்டிச்சேரியில் மட்டும்தான் பேமஸ்ன்னு நினைக்கிறேன்.எங்க வீட்டில் அடிக்கடி செய்யும் ரசம் வகைகளில் இதுவும் ஒன்று.எங்கம்மா தேங்காய் நிறைய இருக்கும் போது இந்த ரசம்தான் செய்வாங்க.எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த ரசம்.இந்த குறிப்பை ப்ளாக்கில் போட்டு அனைவரும் அறிந்ததில் மகிழ்ச்சி!!
நன்றி கூல் லஸ்ஸி!!
நன்றி நிது!!
நன்றி பிரேமலதா!!
நன்றி ரோஸ்விக்!!
நன்றி சுதா அண்ணா!! உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! இந்த நல்ல நாளில் உங்களை திட்டாமல் வாழ்த்திவிட்டு வந்திருக்கிறேன்.
நன்றி சிட்சாட்!!
நன்றி பவித்ரா!! தமிழில் டைப் செய்ததை பார்த்து சந்தோஷம்.செய்து பாருங்கள்,அருமையாக இருக்கும்.நான் இதுவரை தே.பால் சூப் சாப்பிட்டதில்லை.முயற்சிக்கனும்...
செய்து பாருங்கள்,நன்றாகயிருக்கும்.உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.நன்றி கீதா!!
நன்றி சித்ரா!!
உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.நன்றி சசி!!
நன்றி ஸாதிகா அக்கா!!
செய்து பாருங்கள்,நன்றி சாரு அக்கா!!
இந்த ரசம் சாப்பிட்டவர்களுக்குதான் தெரியும்.சுவை நன்றாக இருக்கும்.நன்றி ப்ரியா!!உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கு நன்றி!! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
மேனகா இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.தேங்காய் பால் ரசம் புதுசா இருக்கு...இதுவரை கேள்விப்பட்டதே இல்லை.செய்துபார்த்துடலாம்.நன்றி.
Thenga paal rasam, my favourite, i do similar too..
வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி கொயினி!! உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!.
நன்றி ப்ரியா!!
Post a Comment