சுண்டைக்காய் சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பூச்சிகள்,அழியும்.குடற்புண்களை ஆற்றும்.இந்த சூப் கொஞ்சம் கூட கசப்பே இருக்காது.
தே.பொருட்கள்:
பச்சை சுண்டைக்காய் - 1 கப்
பாசிபருப்பு -1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2
நறுக்கிய தக்காளி - 1
பூண்டுப்பல் - 2
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டர் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
குரூட்டன்ஸ் - அலங்காரத்துக்கு
செய்முறை :
*சுண்டைக்காயை சிறிது பட்டரில் லேசாக வதக்கவும்.
*அதனுடன் வெங்காயம்+தக்காளி+பூண்டுப்பல்+உப்பு+மீதமுள்ள பட்டர்+பாசிபருப்பு+2 கப் நீர் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
*ஆறியதும் அரைத்து மிளகுத்தூள்+குரூட்டன்ஸ் சேர்த்து பரிமாறவும்.
*குரூட்டன்ஸ் என்பது பட்டரில் பொரித்த ப்ரெட் துண்டுகள்...
26 பேர் ருசி பார்த்தவர்கள்:
Unga creativityku oru alave illaya...Sundakkai soup looks absolutely fabulous..
வித்தியசமாக.நல்ல இருக்கு மேனகா குடல் புண்கள் அழிய என்று சொன்ன டிப்ஸ் சூப்பர்
சுண்டைக்காயில் சூப்..!கசக்காதா?
சுண்டைக்காயில் சூப்பா?ஆரோக்கியத்தை கணக்கிட்டால் கண்டிப்பாக செய்து குடிக்கனும்.
சுண்டைகாயில் சூப்பா..?? சூப்பர்...!
அருமை.
Very healthy soup. Thanks for sharing a very innovative soup.
நன்ரி ப்ரியா!!
நன்றி ஜலிலாக்கா!!
செய்து பாருங்கள்,கசப்பே தெரியாது.அப்படி கசக்கும் என்று நினைத்தால் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.நன்றி ஸாதிகா அக்கா!!
செய்து பாருங்கள்.நன்றி ஆசியா அக்கா!!
நன்றி சகோ!!
நன்றி மன்னார்குடி!!
நன்றி சிட்சாட்!!
பயனுள்ள பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சுண்டைக்காயில் சூப்..!கசக்காதா?
கண்டிப்பாக செய்து குடிக்கனும்.
Hi Menaga,Priya sonna maadhiri unga creativitikku oru alavee illiyaa ithudhaan enakkum thoonuchu....aahaa superbnga ippidiyellaam kooda idhai use seyyalaama ena sila porutakalai naabagapaduthureenga.superb Thanks...Tipsukkum Thanks.kandippa seykiren.
அடப்பாவிங்களா அதுக்குள்ள சுட்டுடாங்களே. காலையில் ஆரம்பித்து இந்த பதிவை எழுதி முடிக்கவே சுமார் நான்கு மணிநேரம் ஆனது. என்னுடைய அலுவலக வேலைகளை ஒதுக்கி கஷ்ட்டப்பட்டு எழுதிய பதிவை நான் வெளியிட்ட அரை மணி நேரத்திற்குள் திருடி விட்டார்கள் மிகுந்த கவலையாக உள்ளது நண்பர்களே என்னோட லிங்க்
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post.html
திருடப்பட்ட லிங்க்
http://idimulhakkam.blogspot.com/2010/04/blogger.html
very nice soup and new to me i will try it soon
பச்சை சுண்டைக்காய் குழம்புதான் தெரியும். சூப் புதுசா இருக்குது.
நன்றி சசி!!
இந்த சூப் கசக்கவே கசக்காது.நன்றி சகோ!!
செய்து பாருங்கள்,நன்றி கினோ!!
பதிவு திருடப்பட்டது வேதனையான விஷயம் சசி...
செய்து பாருங்கள்,நன்றி சாரு அக்கா!!
Such a different & healthy soup!
superb!
super menu
சுண்டைக்காயில் சூப்பா? ஏப்ரல் பூல் ரெசிபி இல்லையே?
நன்றி ப்ரியா!!
நன்றி சகோ!!
நன்றி சித்ரா!!
wow.. yummy & healthy soup..
நன்றி ஸ்ரீப்ரியா!!
சுண்டைக்காய் சூப் செய்து பாத்தாச்சு. சூப்பர் டேஸ்ட். ரொம்ப நல்லா வந்திருந்துச்சு.
பச்சை சுண்டைக்காய் சூப் புதுசா இருக்கு.
செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் நன்றி+மகிழ்ச்சி சகோ!!
நன்றி காஞ்சனா!!
Post a Comment