தே.பொருட்கள்:
துருவிய சுரைக்காய் - 3/4 கப்
பொடியாக நருக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய புதினா கொத்தமல்லி - சிறிதளவு
பொடித்த ஒட்ஸ் - 1/2 கப்
வேகவைத்த பார்லி - 1/4 கப்
துருவிய பனீர் - 1/4 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*அனைத்தையும் உப்பு சேர்த்து ஒன்றாக கெட்டியாக பிசையவும்.
*சுரைக்காய் பச்சையாக சாப்பிடுவது நல்லது பிடிக்காதவர்கள் வெறும் கடாயில் நீர் சுண்டும் வரை வதக்கவும்.
*தவாவில் எண்ணெய் விட்டு சிறு உருண்டையாக எடுத்து விருப்பமான வடிவில் செய்து இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
பி.கு:
சுரைக்காய் மிகவும் குளிர்ச்சியானது.சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்கவும்.
17 பேர் ருசி பார்த்தவர்கள்:
சூப்பர்ப் கட்லட்...என்ன மேனகா...அவகோடா வாரம்...கேரட் வாரம்...அப்புறம் மாம்ப்ழம் வாரம்...என்று இப்போ சுரைக்காய் வாரமா...அருமை...தான் வாழ்த்துகள்...
Looks very delicious. Nice snack.
Wow!!!Very innovative cutlet...Luks fantastic.
சூப்பர் கட்லெட்!!!!!
Menaga..cutlet arumai..suraikaiyil ethuvarai seidhathu illai.
நான் முதல கேட்ட கேள்விக்குப் பதில் இன்னும் சொல்லல. ஹம்ப். இதெல்லாம் உக்காந்து யோசிப்பீங்களா இல்லேன்னா அம்மா சொல்லிக்கொடுத்ததா? ரொம்ப அதிகமா யோசிக்கிறீங்க போல இருக்கு. எனக்கு உங்க ரெசிப்பி எல்லாம் பார்த்தா தலை சுத்துதுக்கா. (FAINTED)
சூப்பர் கட்லெட், சுரைகாய் வாரத்திற்கு வாழ்த்துகள் :)
delicious yummy different cutlet
சுரைக்காய் கட்லெட் பார்த்த உடன் எடுத்து சாப்பிட தூண்டறது ..நல்ல ரெசெபி செஞ்சு பார்க்கறேன் நன்றி
super cutlet ...
நன்றி கீதா!!
நன்றி திவ்யா!!
நன்றி பிரேமலதா!!
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி நிதுபாலா!!செய்து பாருங்க,ரொம்ப நல்லாயிருக்கும்...
பாதி அம்மா சமையல் மீதி நானே செய்யறது..ஒரு ரெசிபியை பார்த்தவுடன் சில ஐடியா கிடைக்கும் அதன்படி செய்து பார்த்து நன்றாகயிருந்தால் பதிவு போடுவேன்...இதெல்லாம் ஒரு ஆர்வத்தால் செய்யறதுதான்...உங்க கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டது தானே..நன்றி அனாமிகா!!
நன்றி சகோ!!
நன்றி ஷாமா!!
நன்றி சந்தியா!!
நன்றி பவித்ரா!!
super cutlet!
Superb cutlet, yennaku ippo recentaa pidicha cutlet..
Very innovative recipe!!
நன்றி வானதி!!
நன்றி ப்ரியா!!
நன்றி வீணா!!
Post a Comment