திருமதி சோலை அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.சுவையான குறிப்புக்கு மிக்க நன்றி மேடம்..ரொமப் நல்லாயிருந்தது.டேஸ்ட் அப்படியே ஈரல் வறுவல் மாதிரியே இருந்தது.
தே.பொருட்கள்:
தோல் பாசிப்பருப்பு(பச்சைபயிறு) - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - 3
கிராம்பு - 2
ஏலக்காய் -2
பூண்டுப்பல் - 3
இஞ்சி - 1 சிறு துண்டு
செய்முறை :
*பச்சை பயிறை 3 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.இட்லி மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும்.
*அதனை இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
*ஆறியதும் துண்டுகள் போடவும்.அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம்+தக்காளி+மிளகாய்த்தூள்+உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.
*வதங்கியதும் அரைத்த விழுதுன் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*பச்சை வாசனை அடங்கியதும் பச்சைபயிறு துண்டுகளை சேர்த்து நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும்.
*அசத்தலான சுவையில் இந்த வறுவல் இருக்கும்.
24 பேர் ருசி பார்த்தவர்கள்:
interesting recipe, looks good, must be delicious
nice.
kalakkuringa... but seithu parkaththaan mudiyathu... vazhththukkal.
looking yummy & different!
பேர பாத்துட்டு பயந்து போய் வந்தேன் . அடுத்தது சைவ குடல்கறியா ( ஐடியா நல்லா இருக்கா..ஹி..ஹி.. சும்மா தமாசு )
நல்லா இருக்கு.
பேர பாத்துட்டு பயந்து போய் வந்தேன் . அடுத்தது சைவ குடல்கறியா ( ஐடியா நல்லா இருக்கா..ஹி..ஹி.. சும்மா தமாசு )
நல்லா இருக்கு.
Nutritious varuval, Menaga neegha bayangarama kalakuringa...superb ponga..
Wow! That's a great..... recipe, just got confused by the name.
It also looks like liver fry.
nalla irukku recipe..thanks menaga..
கலக்குங்க மேனகா. இந்த வாரம் செய்துட்டு வந்து நல்லாருகுன்னு சொல்றேன் :)
எங்க அம்மா இதே மாதிரி குழம்பு செய்வாங்க!!! நல்லா இருக்குது மேனகா!!
nin vegnu ninachen vega irukku
Nice receipe Thank you
Please give some receipy of Electric Rice Cooker
மேனகா ஜி இது புதுசா இருக்கு ...வடைகறி ரெசிபி மாதிரியே இருக்கு .நன்றி
pudumayana recipe. supera irukku
Very Different super
"சைவ ஈரல் வறுவல்"
????????????????????????????/
Super name and super dish.
wow!!nice idea..nice recipe :)
delicious varuval....nice one
சைவ ஈரல் வறுவல் நன்றாக இருக்கிறது மேனகா! செய்முறையும் பிரமாதம்!
நன்றி கிருஷ்ணவேணி!!
வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ!! முடிகிறபோது செய்து பாருங்கள்...
நன்றி வானதி!!
நன்றி ஜெய்லானி!!// அடுத்தது சைவ குடல்கறியா // ஆஹா இதுவும் நல்லாதான் இருக்கு.ஏதாவ்து ஐடியா பண்ணவேண்டியதுதான்..
நன்றி ப்ரியா!!
நன்றி உம்மைமூனா!!
நன்றி நிதுபாலா!!
நன்றி கவி!! செய்து பார்த்துட்டு சொல்லுங்கள்...
நன்றி தெய்வசுகந்தி!! அந்த ரெசிபியும் நீங்கள் போடுங்கள்...
நன்றி எல்கே!!எல்லோரும் தலைப்பை பார்த்து பயந்துட்டீங்க போல...
நன்றி ராம்!! எலக்ட்ரிக் ரைஸ் குக்கரில் சாதம்,பிரியாணி தவிர எதுவும் செய்வதில்லைங்க...அதிகம் ரைஸ் குக்கர் உபயோகிக்கமாட்டேன்...
நன்றி நிலோபர்!!
நன்றி ஷாமா!!
நன்றி மனோஅம்மா!!
Post a Comment