லேடீஸ் ஸ்பெஷல் ஜூலை மாத இதழில் வெளிவந்த குறிப்பு இது...
தே.பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் - 2 கப்
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வறுத்து பொடிக்க:
கறிவேப்பிலை - 4 கொத்து
மிளகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
செய்முறை :
*வறுக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.
*சாதம் சூடாக இருக்கும் போதே பட்டர் போட்டு கிளறி வைக்கவும்.ஆறியதும் உப்பு+பொடித்த பொடி சேர்த்து கிளறி சிப்ஸுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
26 பேர் ருசி பார்த்தவர்கள்:
பட்டர்னா வெண்ணெய் தானே?தமிழ்லயே எழுதலாமே.
மிக எளிமையான செய்முறை.... பகிர்வுக்கு நன்றிங்க.
ஹ்ம்ம்.. கறிவேப்பிலை சாதம் எனக்கு ரொம்ப பிடிச்சது..
யம்மி.. யம்மி...யம் :-)))
எனக்கும் பிடிக்கும்
படத்தை பார்க்கும் போதே, இங்கே வரை வாசனை தூக்குதே.... ம்ம்ம்ம்.....
en favorite:)
கடவுளே. எப்படியெல்லாம் சாதாரண சாதம் பெயர் பெற்று விடுகிறது. நல்ல வேளை கறிவேப்பிலைதனை அரைத்து சாதத்துக்கு வண்ணம் பூசாமல் விட்டார்கள். நன்றாக இருக்கிறது.
ஒரு பார்ஸல் எடுத்து வையுங்க ...கொரியர் ஆள் வந்துகிட்டே இருக்கு..!!
wow what a healthy rice ..
My mom used to make it at home in India...
I love it..
Thanks for sharing.....
ஈசியா செய்யலாம் போல இருக்குது!!!.
my mom used to make. love it :)
கறிவேப்பிலை சாதம் மிகவும் வாசனையாக இருக்கும் சூப்பர் அக்கா
very very tasty healthy rice
மிக எளிமையான செய்முறை.... பகிர்வுக்கு நன்றிங்க.
Healthy recipe.
that's a great recipe, yummy
ஒரு பிரமாண ஸ்நேகிதிவீட்டில் சாப்பிட்டு இருக்கின்றேன்..சுவையோ சுவை.
நன்றி செந்தில்குமார்!! இனி தமிழ்லயே எழுதுகிறேன்..
நன்றி சகோ!!
நன்றி ஆனந்தி!!
நன்றி எல்கே!!
நன்றி சித்ரா!!
நன்றி சார்!!
நன்றி ராதாகிருஷ்ணன்!!
நன்றி ஜெய்லானி!! பார்சல் அனுப்பியாச்சு...
நன்றி பவித்ரா!!
நன்றி அகிலா!!
நன்றி தெய்வசுகந்தி!!
நன்றி ஆர்த்தி!!
நன்றி சசி!!
நன்றி ஷாமா!!
நன்றி சகோ!!
நன்றி ப்ரியா!!
நன்றி கிருஷ்ணவேணி!!
நன்றி ஸாதிகாக்கா!!
சூப்பர் சாதம், எனக்கும் ஒரு பார்ஷல் மேனகா!!!!
super! எனக்கும் பார்ஷல் .
நன்றி அதிரா,வானதி!! உங்களி 2வருக்கும் பார்சல் அனுப்பியாச்சு...
Post a Comment