Tuesday, 24 August 2010 | By: Menaga Sathia

ரசப்பொடி

தே.பொருட்கள்:
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1/2 டேபிள்பூன்
சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
 
செய்முறை:
*அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்து கொரகொரப்பாக அரைக்கவும்.

பி.கு:
இதனுடன் கொள்ளு 1 டேபிள்ஸ்பூன் +1/4 டீஸ்பூன் வெந்தயம் வெறும் கடாயில் வறுத்து இதனுடன் பொடித்தால் கொள்ளு ரசப்பொடி தயார்...

20 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

சூப்பர்ப் ரசப்பொடி....

Pavithra Srihari said...

enakku rasappodi recipe romba avayasama irundhuchu .. correct timela kuduthutteenga

athira said...

சூப்பர் பொடி, கொள்ளுச் சேர்த்து நான் இதுவரை செய்ததில்லை, கொள்ளுப்பற்றிச் சொன்னதும் அருமை.

ஜெய்லானி said...

இதுக்கு புளி வேனாமா ..தக்காளி வேனாமா......சாரி...இது பொடியா ...நா ரசமுன்னு நினச்சிட்டேன்...

நட்புடன் ஜமால் said...

எளிமையா செய்து வைத்து கொள்ளலாம் போல பேச்சிலார்களுக்கு நல்ல டிப்ஸ்

Asiya Omar said...

சூப்பர் ரசப்பொடி.

Unknown said...

சிப்பிள் ரசப்பொடி நல்லா இருக்கு மேனகா

Nithya said...

Wow.. Milagaiku badhil milagu poturukaradhu pudhusa irukku. Kandippa yenakku pidikum. :)

ஸாதிகா said...

பெருங்காயம் சேர்க்க வேண்டாமா?

'பரிவை' சே.குமார் said...

எளிமையா செய்து வைத்து கொள்ளலாம் போல...

Priya Suresh said...

Veetula rasapodi illana avalo than..yeppovume yennoda pantryla rasapodi illama irrunthathey illa..

Mahi said...

பொடியா? ஆள விடுங்கப்பா!!மீ த எஸ்கேப்பூ!!

மேனகா,எனக்கு பொடின்னாலே அலர்ஜி..ரசம்னா அதுக்கும் மேல அலர்ஜி!இதெல்லாம் செய்யத்தான் அலர்ஜி.யாராவது செஞ்சு குடுத்தா நல்லா சாப்பிடுவேன்.:)

போட்டோலயே சூப்பரா இருக்கு.ரசம் இன்னும் நல்லா இருக்கும்.

Chitra said...

கொள்ளு ரசப்பொடி செய்து பார்க்கபோகிறேன். நன்றிங்க.

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லாயிருக்கு.

சசிகுமார் said...

ஓகே இன்ஸ்டன்ட் ரசம் ரெடி, பிரிண்ட் எடுத்தாச்சு அக்கா நன்றி

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி தமிழ் உலகம்!!

நன்றி பவித்ரா!!

நன்றி அதிரா!!

Menaga Sathia said...

நன்றி ஜெய்லானி!!நல்லா பாருங்க இது ரசப்பொடி...

நன்றி சகோ!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சிநேகிதி!!

Menaga Sathia said...

நன்றி நித்யா!!

நன்றி ஸாதிகாக்கா!!பெருங்காயம் நான் ரசம் வைக்கும்போது போடுவேன்.நம் விருப்பப்படி அரைக்கும் போது சேர்த்தும் அரைக்கலாம்..

நன்றி சகோ!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி மகி!!உங்க கமெண்ட் படித்து சிரிப்பு....

நன்றி சித்ரா!!செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி பவனேஸ்வரி!!

நன்றி சசி!!

vanathy said...

சூப்பர்ப ரசப்பொடி, Menaga.

01 09 10