Wednesday 9 February 2011 | By: Menaga Sathia

கமன் டோக்ளா / Kaman Dhokla

தே.பொருட்கள்:
கடலை மாவு - 2 கப்
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
எள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் கடலை மாவு+பேக்கிங் சோடா+உப்பு+தயிர்+எலுமிச்சை சாறு கலந்து தேவையானளவு நீர் கலந்து இட்லி மாவு பதத்திற்க்கு கலந்து 2 மணிநேரம் புளிக்கவிடவும்.

*பின் ஒரு தட்டில் மாவை ஊற்றி ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.

*ஆறியதும் துண்டுகள் போட்டு தேங்காய்த்துறுவல்+கொத்தமல்லித்தழை தூவி,தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.

*க்ரீன் சட்னியுடன் சாப்பிட சூப்பராகயிருக்கும்..

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Umm Mymoonah said...

Looks so soft and spongy, perfect with the green chutney on side.

Shama Nagarajan said...

yummy lovely dhokla

ஆயிஷா said...

நல்லா இருக்கு மேனகா

Prema said...

Delicious and tempting dhokla...

சாருஸ்ரீராஜ் said...

very nice dhokla menaga.

ராமலக்ஷ்மி said...

எளிமையான நல்ல குறிப்பு. படமே செய்து பார்க்கத் தூண்டுகிறது. நன்றி மேனகா.

ஸாதிகா said...

super menaga

vanathy said...

super recipe.

Chitra said...

I like it.

Priya Sreeram said...

super a irukku--- send me a few pieces !

Unknown said...

great dokhlas....looking good.....

Anonymous said...

ரொம்ப ஈசியா அழகா சொல்லிடீங்க..

Shanavi said...

Thinking of making this but don find time..LOooove it

Menaga Sathia said...

நன்றி ஆயிஷா!!

நன்றி ஷாமா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி பிரேமலதா!!

Menaga Sathia said...

நன்றி சாரு அக்கா!!

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி வானதி!!

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி ப்ரியா!!

நன்றி சார்!!

நன்றி சவிதா!!

Menaga Sathia said...

நன்றி மஹா!!

நன்றி ஷானவி!!

arthi said...

looks soft and delicious..

சசிகுமார் said...

வழக்கம் போல தூள் கிளப்புறீங்க

Gayathri Kumar said...

Dokla looks so inviting..

நானானி said...

ரொம்ப நாளா ரெடி மிக்ஸ் பாக்கெட் வாங்கித்தான் டோக்ளா செய்து கொண்டிருந்தேன். உங்க குறிப்பு ஈஸியாயிருக்கு. பாத்துடலாம் செய்து.

ஈனோ ப்ரூட் சாலட் சேக்கலாம் என்பார்களே!!அது எதுக்கு?

'பரிவை' சே.குமார் said...

Nice One.

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப நல்ல குறிப்பு

Menaga Sathia said...

நன்றி ஆர்த்தி!!

நன்றி சசி!!

நன்றி காயத்ரி!!

நன்றி நானானி!! பேக்கிங் சோடாக்கு பதில் ஈனோ சால்ட் சேர்ப்பாங்க,அது சேர்த்து செய்தால் இன்னும் நல்லா சாப்டாகயிருக்கும்...

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி அக்பர்!!

Asiya Omar said...

கலரும் பரிமாறாலும் வா வாங்குது.நல்ல பக்குவம்.

Jaleela Kamal said...

டோக்ளா அருமை புதினா சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்குமே

01 09 10